Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
செப்.,8 விண்ணில் பாய்கிறது இன்சாட் 3டிஆர்
Page 1 of 1 • Share
செப்.,8 விண்ணில் பாய்கிறது இன்சாட் 3டிஆர்
சென்னை:
இஸ்ரோ தகவல்தொடர்பு, காலநிலையை முன்கூட்டியே
அறிந்துகொள்வதற்காக 2,211 கிலோ எடை கொண்ட
‘இன்சாட்-3டிஆர்’ என்ற செயற்கை கோளை வடிவமைத்துள்ளது.
இந்த செயற்கை கோள் ஜி.எஸ்.எல்.வி எப்5 ராக்கெட் மூலம்
செப்டம்பர் 8 ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது.
இது இந்தியாவின் 10-வது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும்.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், சென்னையை
அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில்
இருந்து 49.1 மீட்டர் உயரமும், 415.2 டன் எடையும் கொண்ட
ஜி.எஸ்.எல்.வி எப்5 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான
கவுண்ட்டவுன் 6 அல்லது 7ம் தேதி தொடங்குவதற்கான வாய்ப்புகள்
உள்ளன. இந்த ஏற்பாடுகள் 8-ந் தேதி மாலை 4.10 மணிக்கு முடிவு
அடைந்தவுடன், ‘இன்சாட்-3டிஆர்’ செயற்கை கோளுடன்
ஜி.எஸ்.எல்.வி. எப்5 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்.
இந்த செயற்கைகோள் இந்தியா மட்டுமின்றி வங்கதேசம், பூடான்,
மாலத்தீவு, நேபாளம், செசல்ஸ் தீவு, இலங்கை, தான்சானியா போன்ற
நாடுகளின் வானிலை மாற்றங்களையும் அறிவிக்கும்.
குறிப்பாக கடல்வழி போக்குவரத்துக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
கப்பல்களுக்கு வழிகாட்டுவது, இந்திய ராணுவத்துக்கு தகவல்களை
அளிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளும்.
தரையில் இருந்து புறப்பட்டுச் சென்ற 20 நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து
‘இன்சாட்-3டிஆர்’ செயற்கைகோள் பிரிந்து செல்லும். இந்த செயற்கைகோளின்
ஆயுட்காலம் 10 ஆண்டுகள்.
இந்த செயற்கைகோளுடன் ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான
அனைத்து ஏற்பாடுகளும் ஸ்ரீஹரிகோட்டாவில் தயார் நிலையில் உள்ளன
என தெரிவித்துள்ளனர்.
–
————————————
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நாளை விண்ணில் பாய்கிறது இந்தியாவின் முதல் ஆர்.எல்.வி டிடி ராக்கெட்
» செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!வீடியோ...
» சோவியத் ஒன்றியம் உலக நாடுகளுடன் இணைந்தது (செப்.18- 1934)
» பி.எஸ்.எல்.வி சி- 27 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது.
» செப்.17-ஆம் தேதியை ஹைதராபாத் விடுதலை நாளாகக் கொண்டாட வேண்டும்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum