தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் - 01

View previous topic View next topic Go down

உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் - 01  Empty உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் - 01

Post by mohaideen Sat Dec 01, 2012 12:02 pm

உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் - 01






மனித நாகரீகத்தில் மனிதன் முதிர்ச்சி பெற்றாலும்அவனால் சில நடவடிக்கைகளை விடாமல்இருக்க முடியாதுள்ளது. இதனால் இவன் பெற்றுக்கொள்ளும் இன்பங்களும், துன்பங்களும் சந்தர்ப்பங்களைப் பொறுத்து மாறுபட்டுக் காணப்படுவது தான் இங்கு விசேடஅம்சமாகும்.
உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் - 01  World+AIDs+Day+Logo


மனிதன்தோன்றிய காலம் தொட்டு இந்தபாலியல் நோய் இருந்து வந்தாலும்ஆனால் அது அடையாளம் காணப்படவில்லைஎன்பதும் ஒரு விசித்திரம். அவன்உலகில் தோன்றிய காலம் தொடக்கம்இறைவனால் பல வகையான அறிவுரைகள்காலத்திற்கு காலம் வழங்கப்பட்டும் உள்ளன.இதற்கான அறிவுரையும் அடங்கி இருப்பதாக இஸ்லாமியசமயம் கூறுகின்றது. அதில் இந்த வகையானநோயும் ஒன்றாகும்.


மேலும்ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். இதனைஒழிப்பது என்பது யாராலும் முடியாதகாரியம். ஆனால் அதனைக் குறைக்கமுடியும் என்பது தான் கண்டுகொண்ட உண்மையாகும்.


மனிதனினால்தீர்க்கப்படாத பிரச்சினையில் இந்நோயும் ஒன்றாம். காரணம் இந்த நோயின்அறிகுறி பல்வேறு கோலத்தில் உருவெடுப்பதால்அவனால் இதனை சரியான முறையில்அடையாளம் கண்டு அதற்கான மருந்தினைவழங்குவதில் இந்த மருத்துவ உலகிற்கேபாரிய சவாலாக விளங்குகின்றது.


உலகெங்கும்33.4 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயால்பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.எயிட்ஸ் தற்பொழுது பரவல் தொற்று நோயாகும்.இதுவரை இந்நோயால் 330,000 குழந்தைகள் உட்பட 2.1 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பாதுகாப்பற்ற உடலுறவின்மூலம் பொதுவாகப் பரவி வரும் இத்தொற்றுநோய் மேலும் பரவாமல் தடுக்கவும்மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் என உலகம் முழுவதும்டிசம்பர் 1ம் திகதி எயிட்ஸ்தினமாக அனுட்டிக்கப்பட்டு வருகிறது.


இதேவேளைஇந்நிறுவனங்கள் கலந்து கொண்டு முடிவுகளைஎடுக்கும் சர்வதேச எயிட்ஸ் மாநாடுஇவ்வருடம் தென்னாபிரிக்காவின் தலைநகரான கேப்டவுனில் ஜூலை மாதம் இடம்பெற்றது.2011ம் ஆண்டு வியன்னாவிலும் 2012ம்ஆண்டு அமெரிக்காவின் வாசிங்டன் நகரிலும் சர்வதேச எயிட்ஸ் மாநாடுநடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





செப்.20, 2010. சஹாராவை அடுத்த 22 ஆப்ரிக்க நாடுகளில் HIV கிருமிகள் மற்றும் AIDS நோயை புதிதாகப் பெறுபவர்களின்எண்ணிக்கை கடந்த எட்டு ஆண்டுகளில்25 வீதம் குறைந்துள்ளதாகஎயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டிற்கான .நா. அமைப்பான UNAIDS அறிவித்தது.


எயிட்ஸ்அதிகமாகப் பரவி வந்த ஆபிரிக்கநாடுகளில் தற்போது குறிப்பிடத்தக்க வகையில்பரவலின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, தடுப்பு நடவடிக்கைகளின் வெற்றியேஎனவும் இந்த .நா.அமைப்பு அறிவித்துள்ளது.


ஐவரி கோஸ்ட், எத்தியோப்பியா, நைஜீரியா,தென் ஆப்ரிக்கா, ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில்அண்மைக் காலங்களில் எயிட்ஸ் நோய் பெருமளவில்கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.


HIV/AIDS பற்றிய அறிவை புதுப்பித்துகொள்வோம்
· இந் நோய் (மனிதபெற்ற நீர்ப்பீடண குறைபாட்டுச் சிக்கல்) HIV வைரஸ் (மனித நீர்ப்பீடணகுறைபாட்டு வைரஸ் தொற்றினால் ஏற்படுகிறது)
· HIV தொற்று ஏற்பட்ட பின்நோய் அறிகுறிகள் தென்படுவதற்கு 8 – 10 வருடங்கள் போகும். ஆனால் இந்தக்காலப்பகுதியில்ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு நோய்தொற்றலாம்.
· மருந்துகளினால் தொற்றைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் முற்றாக குணப்படுத்தமுடியாது
· நீங்கள் HIV பற்றிய புரண அறிவைபெற்றிருந்தால், HIV தொற்றிலிருந்து உங்களையும்காப்பற்றலாம்.
எவ்வாறுகடத்தப்படுகிறது
· பாதுகாப்பற்ற ஊடுருவும் வகையிலான உடலுறவு
· குருதியேற்றலின் போது தொற்றடைந்த குருதியைப்பெறல் அல்லது உறுப்பு மாற்றத்தின்போது தொற்றடைந்து குருதிப் பொருள்களைப் பெறல்.
· தோற்றடைந்த ஊசிகளையும் புகுத்திகளையும் தோலை துழைக்கும் ஏனையஉபகரணங்களையும் பகிர்ந்து பயன்படுத்தல்.
· HIV தொற்றடைந்த தாயிடமிருந்து தாய்ப்பாலுட்டுதல்,


HIV/AIDS பின்வருவனவற்றால் கடத்தப்பட மாட்டாது
· கட்டித்தழுவுதல்.
· முத்தமிடல்.
· கைகுலுக்குதல்.
· உண்ணும் பருகும் பாத்திரங்களைபகிர்ந்து பயன்படுத்துதல்.
· நுளம்புக்கடி, ஏனைய புச்சிக்கடிகள்.
· ஒரே தடாகத்தில் நீந்துதல்.
· மல, சல கூடஆசனங்களை பகிர்ந்த பகிர்நதளித்தல்.
இதனை எவ்வாறு தவிர்க்கலாம்
· பாதுகாப்பற்ற உடலுறவைத் தவிர்த்தல்.
· பாலுறவில் ஒரே துணைக்கு நம்பிக்கையாகஇருத்தல்.
· ஆணுறைகளை சரியாகப் பயன்படுத்துதல்
· பாலியல் மூலம் கடத்தப்படும்நோய்களுக்கு சீராக சிகிச்சை பெறல்.


http://tamil.okynews.com/2012/11/01.html



முக்கிய குறிப்பு :

மனைவியைத் தவிர (கணவனைத் தவிர) வேறு யாருடனும் உடலுறவு கொள்ளாதீர்கள்.

நீங்கள் விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள். (குர்ஆன்)

mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum