தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நீதிமன்ற அனுமதி தேவையில்லை பெண் கைதிகள் விரும்பினால் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம் மும்பை ஐகோர்ட்டு த

View previous topic View next topic Go down

நீதிமன்ற அனுமதி தேவையில்லை பெண் கைதிகள் விரும்பினால் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம் மும்பை ஐகோர்ட்டு த Empty நீதிமன்ற அனுமதி தேவையில்லை பெண் கைதிகள் விரும்பினால் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம் மும்பை ஐகோர்ட்டு த

Post by rammalar Fri Sep 23, 2016 11:15 am


மும்பை

பெண் கைதிகள் விரும்பினால் கருக்கலைப்பு செய்து
கொள்ளலாம், இதற்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை
என மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

பெண் கைதி கோரிக்கை
-
மும்பை பைகுல்லாவில் உள்ள பெண்கள் சிறையில்
பெண் நீதிபதி ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு முன்
ஆய்வு நடத்தினார். அப்போது 5 மாத கர்ப்பிணி கைதி ஒருவர்
தான் கருக்கலைப்பு செய்து கொள்ள விரும்புவதாகவும்,
அதற்கு அனுமதி அளிக்கவேண்டும் என கூறியிருந்தார்.

சட்டப்படி, கருத்தரித்த 12 வாரங்களுக்குள் பெண்கள்
கருகலைப்பு செய்து கொள்ளலாம். 2 டாக்டர்கள் ஒப்புதல்
அளித்தால் 20 வாரங்களுக்குள் கருக்கலைப்பு மேற்கொள்ள
சட்டம் அனுமதிக்கிறது.

ஆனால் நீதிபதியிடம் கருக்கலைப்பிற்கு விண்ணப்பித்த
பெண் 5 மாத கர்ப்பமாக இருந்ததால் அவருக்கு கருக்கலைப்பு
செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்தநிலையில் இந்த சம்பவம் குறித்த பெண் நீதிபதியின்
அறிக்கையை மும்பை ஐகோர்ட்டு பொதுநலன் மனுவாக
விசாரணைக்கு எடுத்து கொண்டது.

கருக்கலைப்பு செய்யலாம்
-
மனுவை விசாரித்த நீதிபதிகள் தகில்ரமணி மற்றும் மிருதுலா
ஆகியோர் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளதாவது:–

சாதாரண பெண்களை போலவே சிறையில் இருக்கும் பெண்
கைதிகளுக்கும் கருகலைப்பு செய்து கொள்ளும் உரிமை உள்ளது.
எனவே பெண் கைதிகள் விரும்பினால் கருக்கலைப்பு செய்து
கொள்ளலாம். இதற்காக எங்களிடம் அனுமதி கேட்கவேண்டிய
தேவையில்லை என கூறியுள்ளனர்.

ஜெயில் நிர்வாகத்திற்கு உத்தரவு
-
மேலும் நீதிபதிகள் ‘ஜெயிலுக்குள் ஒரு பெண் கைதி
அடைக்கப்பட்ட 5 நாட்களுக்குள் கருத்தரிப்பு சோதனை
செய்யவேண்டும். பின்னர் 30 நாட்களுக்குள் 2–வது பரிசோதனை
செய்யவேண்டும். இதில், அந்த கைதி கர்ப்பமாக இருப்பது
தெரியவந்தால் அவரின் விருப்பதின்பேரில் ஜெயில் நிர்வாகம்
கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்கவேண்டும்.

மேலும் கருக்கலைப்பு செய்யும் பெண் கைதிக்கு உரிய மருத்துவ
சேவைகள் கிடைப்பதையும் உறுதி செய்யவேண்டும்’ என
பெண் கைதிகள் அடைக்கப்படும் ஜெயில் நிர்வாகத்திற்கு
உத்தரவிட்டுள்ளனர்.
-
-------------------------------------
தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum