Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தமிழகத்தில் பனிப்பொழிவு நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்
Page 1 of 1 • Share
தமிழகத்தில் பனிப்பொழிவு நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்
சென்னை :
தமிழத்தில் அடுத்த சில நாள்களுக்கு பனிப்பொழிவு
நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பனிப்பொழிவு :
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள
காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக, தென்தமிழகம்
மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை
பெய்து வருகிறது.
நேற்று அதிகபட்சமாக பாபநாசத்தில் 10 மி.மீ., மழை
பதிவாகியுள்ளது. தமிழகத்தின் பிற இடங்களில் பனிப்பொழிவு
காணப்படுகிறது. இது இன்னும் சில நாள்களுக்கு நீடிக்கும்
என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4 நாட்களுக்கு நீடிக்கும் :
இதுகுறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது :
காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிப்பதால் தென்தமிழக
கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன்
கூடிய மழை பெய்யக்கூடும். பிற இடங்களில் வறண்ட வானிலை
நிலவும். தமிழகத்தில் பல இடங்களில் பனிப்பொழிவு காணப்படுகிறது.
இந்த நிலையில் இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்கு நீடிக்கும்.
அதன்பின் மழை பொழிவதற்கான சூழல் உருவானால் பனிப்பொழிவு
இருக்காது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
--------------------------------

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» தென்மாவட்டங்களில் அடுத்த 2 நாள் கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
» எல் நினோவின் தாக்கம் இவ்வாண்டில் 50% அதிகமாக இருக்கும்: ஆஸ்திரேலிய வானிலை மையம் அறிவிப்பு
» தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
» வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை டில்லியை தாக்கும்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum