Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
என்னாது 2 விதமான ரூ.500 நோட்டா? குறைந்தது 9 வித்தியாசம் கண்டுபிடிக்கலாமா?
Page 1 of 1 • Share
என்னாது 2 விதமான ரூ.500 நோட்டா? குறைந்தது 9 வித்தியாசம் கண்டுபிடிக்கலாமா?
-
பெங்களூரு: புதிதாக வெளியிடப்பட்டுள்ள 500 ரூபாய் நோட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருந்ததால் மக்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு, புதிதாக 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது. 2000 ரூபாய் நோட்டு லாட்டரி சீட்டு போல இருக்கு... என்னா கலரு... பண நோட்டு போலவே இல்லையே என பல தரப்பில் இருந்து பல வகையான கருத்துகள் வந்து விழுந்தன.
ஆனால், மக்கள் கையில் புழக்கத்துக்கு வந்து ஒரு சில நாட்களே ஆன 500 ரூபாய் நோட்டுகளில் ஒரு சில குளறுபடிகள் இருப்பது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
அதாவது, இரண்டு விதமான ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. ஒரு 500 ரூபாய் நோட்டுக்கும், மற்றொரு 500 ரூபாய் நோட்டுக்கும் ஒன்றல்ல... இரண்டல்ல... குறைந்தபட்சம் 9 வித்தியாசங்கள் இருக்கிறதாம்.
ரூபாய் நோட்டின் ஓரங்களில் உள்ள பார்டரின் அளவு, ரூபாய் நோட்டின் நிறம், தேசியச் சின்னம் மற்றும் காந்தியின் புகைப்படம் ஷேட் அடிப்பது, ரூபாய் நோட்டுக்கு இடையே இருக்கும் இழைக்கும் அருகில் இருக்கும் வார்த்தைகளுக்கும் இடையேயான இடைவெளி என கன்னாபின்னாவென வேறுபடுகிறது.
இது குறித்து ஆர்பிஐயிடம் கேட்டால், ரூபாய் நோட்டுகளை பிரிண்ட் செய்யும் போது அதிக அளவில் பணத்தை அச்சடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் ஏற்பட்ட தவறே இதற்குக் காரணம். புதிதாக அச்சடித்த 500 ரூபாய் நோட்டுகளை மக்கள் தாராளமாக வாங்கிக் கொள்ளலாம். யாரேனும் அந்த ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்தால், அதனை ஆர்பிஐ வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று ஆர்பிஐ செய்தித் தொடர்பாளர் அல்பனா கிலாவ்லா தெரிவித்துள்ளார்.
-
தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» பெட்ரோல் விலை குறைந்தது
» கடும் மின்வெட்டு - தொலைக்காட்சித் தொடர்களின் மவுசு குறைந்தது!
» ஒரு தகப்பனை ஆட்டிப்படைக்கும் 10 விதமான பயங்கள்
» ஈஸியாக செய்யக்கூடிய 7 விதமான இட்லிகள்!!!
» முட்டையில் இருக்கும் 10 விதமான நன்மைகள்!
» கடும் மின்வெட்டு - தொலைக்காட்சித் தொடர்களின் மவுசு குறைந்தது!
» ஒரு தகப்பனை ஆட்டிப்படைக்கும் 10 விதமான பயங்கள்
» ஈஸியாக செய்யக்கூடிய 7 விதமான இட்லிகள்!!!
» முட்டையில் இருக்கும் 10 விதமான நன்மைகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum