Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆசிய ஹாக்கி: இந்திய அணி சாம்பியன்; வீழ்ந்தது பாக்.,
Page 1 of 1 • Share
ஆசிய ஹாக்கி: இந்திய அணி சாம்பியன்; வீழ்ந்தது பாக்.,
[img][/img]
-
-
குவான்டன்:
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் அசத்திய
இந்திய அணி கோப்பை வென்றது. இன்று நடந்த
விறுவிறுப்பான பைனல் போட்டியில் பாகிஸ்தானை
3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
மலேசியாவில் உள்ள குவான்டன் நகரில், ஆண்களுக்கான
4வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்தது.
இதன் பைனலில், இந்திய அணி, ‘நடப்பு சாம்பியன்’
அந்தஸ்துடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியை எதிர்
கொண்டது.
போட்டியின் 18வது நிமிடத்தில் இந்தியாவுக்கு ‘பெனால்டி
கார்னர்’ வாய்ப்பு கிடைத்தது. துடிப்பாக செயல்பட்ட
ருபிந்தர் பால் சிங் இதை கோலாக மாற்றினார். தொடர்ந்து
அசத்திய இந்திய அணிக்கு யூசுப் அபான் (23வது நிமிடம்)
கோல் அடித்து அசத்தினார்.
இதற்கு, எதிரணி சார்பில் முகமது அலீம் (26வது நிமிடம்),
அலி ஷான் (38) பதிலடி தர, சமநிலையை எட்டியது.
இந்த நிலையில், திம்மையா (51) கோல் அடித்து அசத்த,
இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இதற்கு, எதிரணியால் பதிலடி தர முடியவில்லை.
-
முடிவில், இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி
பெற்றது.
-
இதன் மூலம், ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில்
இந்திய அணி இரண்டாவது முறையாக (2011, 2016) கோப்பை
வென்றது
.தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஆசிய மகளிர் குத்துச்சண்டை: சாம்பியன் பட்டம் வென்றார் மேரி கோம்
» ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி
» ஆசிய பெண்கள் குத்துச்சண்டை மேரிகோம் உள்பட 3 இந்திய வீராங்கனைகள் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.
» ஹாக்கி பயிற்சியாளர் மீதான செக்ஸ் புகார் விசாரண-விளையாட்டு அமைச்சகம் அதிருப்தி
» இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-02

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|