Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆசிய பெண்கள் குத்துச்சண்டை மேரிகோம் உள்பட 3 இந்திய வீராங்கனைகள் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.
Page 1 of 1 • Share
ஆசிய பெண்கள் குத்துச்சண்டை மேரிகோம் உள்பட 3 இந்திய வீராங்கனைகள் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.
ஹோ ஷி மின்க் சிட்டி,
ஆசிய பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் மேரிகோம், ஷிக்ஷா, பிரியங்கா சவுத்ரி ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.
8-வது ஆசிய பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி வியட்நாமில் நடந்து வருகிறது. இதில் 5 முறை உலக சாம்பியனும், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவருமான இந்திய வீராங்கனை மேரிகோம், 48 கிலோ உடல் எடைப்பிரிவில் கால்இறுதி சுற்றில் சீன தைபே வீராங்கனை மெங் ஷிக் பின்னை சந்தித்தார்.
34 வயதான மேரிகோம் முதல் 2 ரவுண்டுகளில் தற்காப்பில் அதிக கவனம் செலுத்தினார். கடைசி சுற்றில் அதிரடியாக தாக்குதலை தொடுத்த மேரிகோம், மெங் ஷிக் பின்னை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.
இதன் மூலம் ஆசிய போட்டியில் 6-வது முறையாக பதக்கம் வெல்வதை மேரிகோம் உறுதி செய்துள்ளார். ஏற்கனவே கடந்த 5 முறை ஆசிய போட்டிகளில் பங்கேற்றுள்ள மேரிகோம் 4 தடவை தங்கப்பதக்கமும், ஒருமுறை வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேரிகோம் அரைஇறுதியில் ஜப்பான் வீராங்கனை சுபாசா கோமுராவை எதிர்கொள்கிறார்.
54 கிலோ உடல் எடைப்பிரிவில் கால்இறுதியில் இந்தியன் ரெயில்வே வீராங்கனையான ஷிக்ஷா, உஸ்பெகிஸ்தான் வீராங்கனை பெரான்ஜிச் கோஷிமோவாவுடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே தாக்குதல் பாணியை கடைப்பிடித்த ஷிக்ஷா, பெரான்ஜிச்சை எளிதில் தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்ததுடன் பதக்கத்தையும் உறுதி செய்தார். தேசிய சாம்பியனான ஷிக்ஷா, அரைஇறுதியில் சீன தைபே வீராங்கனை லின் யு டிங்கை சந்திக்கிறார்.
60 கிலோ உடல் எடைப்பிரிவில் கால்இறுதியில் இந்திய வீராங்கனை பிரியங்கா சவுத்ரி, இலங்கை வீராங்கனை டுலான்ஜனி லங்காபுரயாலாஜேவை எதிர்கொண்டார். இதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பிரியங்கா சவுத்ரி 5-0 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்து பதக்கத்தை உறுதிப்படுத்தினார்.
75 கிலோ உடல் எடைப்பிரிவில் கால்இறுதியில், உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான சாவீட்டி பூரா 0-5 என்ற கணக்கில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற சீன வீராங்கனை லி கியானிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.
பதக்கத்தை உறுதி செய்து இருக்கும் மேரிகோம் அளித்த பேட்டியில், ‘ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 6-வது பதக்கம் பெற இருப்பதை அற்புதமானதாக கருதுகிறேன். இது என்னை பொறுத்தமட்டில் எளிதான காரியம் அல்ல. கடவுளின் அருளால் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறேன். கடந்த ஒரு ஆண்டுகளுக்கு பிறகு நான் பெறும் முதல் பதக்கம் இதுவாகும். எம்.பி.ஆன பிறகு நான் பெறப் போகும் முதல் பதக்கம் இது. இந்த போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்’ என்று தெரிவித்தார்.
தினத்தந்தி
_________________
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நவம்பரில் நடக்கும் அமெரிக்க தேர்தலில் சாதனை படைக்க காத்திருக்கும் 3 இந்திய வம்சாவளி பெண்கள்
» ஆசிய மகளிர் குத்துச்சண்டை: சாம்பியன் பட்டம் வென்றார் மேரி கோம்
» உலக இளையோர் பெண்கள் குத்துச்சண்டை போட்டி கவுகாத்தியில் நடக்கிறது
» ஆசிய ஹாக்கி: இந்திய அணி சாம்பியன்; வீழ்ந்தது பாக்.,
» ஆறு ஆசிய நாடுகளில் பைக்கில் சுற்றுப்பயணம் : தெலுங்கானா பெண்கள் சாதனை
» ஆசிய மகளிர் குத்துச்சண்டை: சாம்பியன் பட்டம் வென்றார் மேரி கோம்
» உலக இளையோர் பெண்கள் குத்துச்சண்டை போட்டி கவுகாத்தியில் நடக்கிறது
» ஆசிய ஹாக்கி: இந்திய அணி சாம்பியன்; வீழ்ந்தது பாக்.,
» ஆறு ஆசிய நாடுகளில் பைக்கில் சுற்றுப்பயணம் : தெலுங்கானா பெண்கள் சாதனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum