தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கேரள சர்ச்சுகளிலும் வருது ஆடை கட்டுப்பாடு

View previous topic View next topic Go down

கேரள சர்ச்சுகளிலும் வருது ஆடை கட்டுப்பாடு Empty கேரள சர்ச்சுகளிலும் வருது ஆடை கட்டுப்பாடு

Post by rammalar Wed Dec 21, 2016 6:58 am

திருவனந்தபுரம்:
பொதுவாகவே கேரள கோவில்களில் பக்தர்களுக்கு
கட்டுப்பாடு அதிகம். மேல்சட்டை அணிந்தும், கைலி
கட்டியும் கோவிலுக்குள் செல்ல பல காலமாகவே
அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில்
பெண்களின் ஆடை முறையிலும் கட்டுப்பாடு கொண்டு
வரப்பட்டுள்ளது.

இந்த வகையில், சுடிதார் அணிந்து கொண்டு கோவிலுக்குள்
பெண்கள் வரக்கூடாது என சில கோவில் நிர்வாகங்கள்
அறிவித்துள்ளன.

இந்த விஷயம் இப்படி இருக்கையில், கேரள சர்ச்சுகளிலும்
ஆடை பிரச்னை தலை தூக்கி உள்ளது. கிறிஸ்துவ மணமகள்,
திருமணத்தன்று மேலைநாட்டு கலாசாரத்தின்படி, வெள்ளை
கவுன்களை அணிவது வழக்கம். அதிகமான கிறிஸ்துவர்களை
கொண்ட கேரளாவில் பல ஆண்டுகளாக இந்த முறை தான்
கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

இந்திய பாரம்பரியம்:

இந்நிலையில், கேரளாவில் உள்ள பல பாரம்பரிய சர்ச்சுகளில்,
மணமகள் வெள்ளை கவுன் அணிந்து வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக, மணமகள் இந்திய பாரம்பரியப்படி சேலை
அணிந்து தான் வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மிகவும் பிரசித்தி பெற்ற, பழமையான பருமலா சர்ச்சின்
பங்குத்தந்தை குரியகோஸ் கூறுகையில், ‛மணமகள் கவுன் அணிந்து
வருவதை நாங்கள் விரும்பவில்லை. சேலை அணிந்து வரவே கூறி
உள்ளோம். இந்த தடை இங்கு பல மாதங்களாக அமலில் உள்ளது,'
என்றார்.
-
-------------------------------------
தினமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» வருது, வருது… விலகு, விலகு.. ‘செமி’ புல்லட் ரயிலும் வருது…
» நீரிழிவு உள்ளவர்களுக்கான உணவுக் கட்டுப்பாடு பற்றிய சில குறிப்புகள்
» இந்திய பார்மா நிறுவனங்கள் மீது அமெரிக்க கட்டுப்பாடு
» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
» பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum