Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மதுவிலக்கால் சாலை விபத்து 19% குறைந்துள்ளது: நிதிஷ் குமார்
Page 1 of 1 • Share
மதுவிலக்கால் சாலை விபத்து 19% குறைந்துள்ளது: நிதிஷ் குமார்
பாட்னா:
பீகாரில் நடைமுறைப்படுத்தப்பட்ட மதுவிலக்கால்,
கடந்த 7 மாதங்களில் சாலை விபத்து 19 சதவீதம்
குறைந்துள்ளது என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார்
தெரிவித்தார்.
பதிலடி :
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தேசிய மற்றும் மாநில
நெடுஞ்சாலைகளில் உள்ள, மதுக்கடைகளுக்கு சுப்ரீம் கோர்ட்
தடை விதித்துள்ளது. மேலும், தற்போது வழங்கியுள்ள
லைசென்ஸ்களை, 2017 மார்ச்சுக்கு பின் புதுப்பிக்கக் கூடாது
எனவும், அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் இத்தடை உத்தரவு வரவேற்கத்தக்கது.
மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட போது என்னை
விமர்சித்தவர்களுக்கு இத்தீர்ப்பு, சரியான பதிலடி.
விபத்து குறைவு :
பீகாரில் மது விலக்கு அமல்படுத்தப்பட்ட பின்,
ஏப்.,1 முதல் நவ.,30 வரையிலான 7 மாத காலகட்டத்தில்,
மாநிலத்தில் சாலை விபத்து 19 சதவீதம் குறைந்துள்ளது.
விபத்துக்களால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 31 சதவீதம்
குறைந்துள்ளது.
மக்கள் மதுவுக்கு செலவிடும் தொகையை பால், இனிப்புகள்,
உடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க
செலவிடுகின்றனர். இதனை உறுதி செய்யும் விதமாக அவற்றின்
விற்பனை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
-----------------------------------------

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சாலை விபத்து பற்றி...........
» சாலை விபத்து தடுப்பும், அவசர சிகிச்சையும்
» சாலை விபத்து தடுப்பு பரிந்துரைகளை வழங்க குழு அமைத்தது உச்ச நீதிமன்றம்
» பீகார் முதல்வர் நிதிஷ், அமைச்சர்களின் சொத்து விவரம் வெளியீடு
» ஜன்னல் நிலா: பொன். குமார்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum