Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி: ஜடேஜா 'சுழல்' ஜாலம்
Page 1 of 1 • Share
இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி: ஜடேஜா 'சுழல்' ஜாலம்
[img][/img]
-
-
சென்னை:
சென்னை டெஸ்டில் 'சுழலில்' மிரட்டிய ஜடேஜா 7 விக்கெட்
வீழ்த்த, இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள்
வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட
டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகள்
முடிவில் இந்தியா 3-0 என தொடரை கைப்பற்றி இருந்தது.
ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் சென்னை சேப்பாக்கம்
மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 477,
இந்தியா 759 ('டிக்ளேர்') ரன்கள் எடுத்தன. நான்காம் நாள்
ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி இரண்டாவது
இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்திருந்தது.
குக் (3), ஜென்னிங்ஸ் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஜடேஜா அசத்தல்:
இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது.
கேப்டன் குக், ஜென்னிங்ஸ் ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்
படுத்தியது. இதனால், 'ஸ்கோர்' சீராக உயர்ந்தது. பின் ஜடேஜா
'சுழலில்' அசத்தினார். இவரது பந்துவீச்சில் குக் (49), அரை சதம்
அடித்த ஜென்னிங்ஸ் (54) சிக்கினர். ஜோ ரூட் (6) நிலைக்கவில்லை.
பின் வந்த பேர்ஸ்டோவ் ஒரு ரன்னில் கிளம்பினார். ஜடேஜா பந்தில்
மொயீன் அலி (44) ஆட்டமிழந்தார். ஸ்டோக்ஸ் 23 ரன்கள் எடுத்தார்.
டாசன் டக்-அவுட்டானார். ரஷித் (2), பிராட் (1) சொதப்ப, இங்கிலாந்து
அணி இரண்டாவது இன்னிங்சில் 207 ரன்களுக்கு சுருண்டு
தோல்வியடைந்தது.
இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 7 விக்கெட் வீழ்த்தினார்.
இதன் மூலம், இந்திய அணி 4-0 என்ற கணக்கில் தொடரை வென்று
கோப்பை கைப்பற்றியது.
-
---------------------------------
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஜடேஜா என்னும் புதிர்
» IPL சுழல் பந்து...?
» உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 3 பதக்கம்
» வெந்தயக் கீரையின் சுந்தர ஜாலம்!
» ஹைக்கூ கவிஞர் இரா .இரவி சுற்றுச் சுழல்
» IPL சுழல் பந்து...?
» உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 3 பதக்கம்
» வெந்தயக் கீரையின் சுந்தர ஜாலம்!
» ஹைக்கூ கவிஞர் இரா .இரவி சுற்றுச் சுழல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|