Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இந்தியா-இங்கிலாந்து முதல் ஒரு நாள் ஆட்டம்: புணேவில் நாளை நடைபெறுகிறது
Page 1 of 1 • Share
இந்தியா-இங்கிலாந்து முதல் ஒரு நாள் ஆட்டம்: புணேவில் நாளை நடைபெறுகிறது
" />
-
-
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள்
கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம்
புணேவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகிய நிலையில் விராட் கோலி
தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. அதனால் இந்த
ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ஷிகர் தவனும்,
கே.எல்.ராகுலும் தொடக்க வீரராக களமிறங்கலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது. காயத்திலிருந்து மீண்டுள்ள தவன், அணியில்
தனது இடத்தைத் தக்கவைக்க, இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆட
வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடிய ராகுல்,
இந்த ஆட்டத்திலும் அசத்துவார் என நம்பலாம். மிடில் ஆர்டரில்
கேப்டன் கோலி, ரஹானே ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர்.
ரஞ்சி தொடரில் சிறப்பாக ஆடியிருக்கும் யுவராஜ் சிங் இந்த ஆட்டத்தில்
இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தோனி, சமீபகாலமாக 4-ஆவது வீரராக களமிறங்கினார். ஆனால்
இந்த ஆட்டத்தில் அவருக்கு 4-ஆவது வீரராக களமிறங்கும் வாய்ப்பு
கிடைக்குமா என்பது தெரியவில்லை. வாய்ப்பு கிடைக்காவிட்டால்
6-ஆவது வீரராகவே களமிறங்குவார்.
ஆல்ரவுண்டர் இடத்தில் ஹார்திக் பாண்டியா இடம்பெறுவார் என
எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சில் உமேஷ் யாதவுடன்
புவனேஸ்வர் குமார் அல்லது ஜஸ்பிரித் பூம்ரா இடம்பெறலாம்.
சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா கூட்டணி பலம் சேர்க்கிறது.
டெஸ்ட் தொடரில் இந்தியாவிடம் படுதோல்வி கண்ட இங்கிலாந்து
அணி, ஒரு நாள் தொடரில் வெல்ல வேண்டிய நெருக்கடியில்
களமிறங்குகிறது. இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடிய அந்த அணி,
ஒரு வெற்றி, ஒரு தோல்வியைப் பதிவு செய்துள்ளது.
அந்த அணி ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், ஜோஷ் பட்லர்
என வலுவான பேட்ஸ்மேன்களைக் கொண்டிருந்தாலும், அதன் பந்து
வீச்சு எந்தளவுக்கு இங்கு எடுபடும் என்று தெரியவில்லை.
இதுவரை...
இதுவரை இவ்விரு அணிகளும் 93 ஒரு நாள் ஆட்டங்களில் மோதியுள்ளன.
அதில் இந்தியா 50 வெற்றிகளையும், இங்கிலாந்து 38 வெற்றிகளையும்
பெற்றுள்ளன. இரு ஆட்டங்கள் "டை'யில் முடிந்துள்ளன. 3 ஆட்டங்களில்
முடிவு எட்டப்படவில்லை.
போட்டி நேரம்: பிற்பகல் 1.30
நேரடி ஒளிபரப்பு:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
-
-------------------------------------------
தினமணி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? 2–வது ஆட்டம் புனேயில் இன்று நடக்கிறது
» இந்தியா - இங்கிலாந்து 2வது டெஸ்ட்
» இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே
» இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டிக்கான கால அட்டவணை அறிவிப்பு
» சென்னையில் நாளை 20 ஓவர் போட்டி: இந்தியா, நியூசிலாந்து வீரர்கள் நேற்று சென்னை வந்துவிட்டார்கள்.

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|