Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு
Page 1 of 1 • Share
நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு
-
நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம் (ஹெலிபோர்ட்),
தேசியத் தலைநகர் தில்லியில் அடுத்த வாரம் திறக்கப்பட
இருக்கிறது.
"பவான் ஹன்ஸ்' பொதுத் துறை நிறுவனத்தால், மத்திய
விமானப் போக்குவரத்துத் துறைக்காக ரூ.100 கோடி
முதலீட்டில் இந்த ஹெலிகாப்டர் நிலையம் கட்டமைக்கப்
பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் தலைவரும், மேலாண்
இயக்குநருமான பி.பி.சர்மா, பிடிஐ செய்தியாளரிடம்
கூறியதாவது:
வடக்கு தில்லியின் ரோஹிணி பகுதியில் கட்டமைக்கப்
பட்டுள்ள நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையத்தை,
மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர்
அசோக் கஜபதி ராஜு வரும் 28-ஆம் தேதி திறந்துவைக்க
இருக்கிறார்.
இங்கு அமைக்கப்பட்டுள்ள முனையம், ஒரே நேரத்தில் சுமார்
150 பயணிகளை கையாளும் வசதி கொண்டது. மேலும்,
16 ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்கும் வகையிலான
4 மூடிய கட்டுமானங்களும், 9 ஹெலிகாப்டர்களை நிறுத்தி
வைக்கக் கூடிய திறந்தவெளி நிறுத்துமிடங்களும் உள்ளன.
இங்கு, கடந்த ஓராண்டாக சோதனை அடிப்படையில்
ஹெலிகாப்டர்கள் தரையிறங்குவது, புறப்படுவது போன்ற
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நிலையம்
திறக்கப்படுவதன் மூலம் தில்லி விமான நிலையத்தில்
ஹெலிகாப்டர்கள் புறப்பாடு, தரையிறங்குவதில் நெருக்கடி
குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தில்லி விமான நிலைத்தில் தற்போது தினமும் சராசரியாக
40 முதல் 50 ஹெலிகாப்டர்கள் புறப்பாடு, தரையிறங்கும்
சேவைகள் நடைபெறுகின்றன.
பயணிகள் போக்குவரத்துக்கு மட்டுமின்றி, பேரிடர்
மேலாண்மை, அவசரகால மருத்துவ சேவை, சட்டம்-ஒழுங்கு
கண்காணிப்புப் பணி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் இந்த
நிலையம் பயன்படுத்தப்படும். வடக்கு பிராந்தியத்தில் வான்வழி
தொடர்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இது அமையும்
என்று பி.பி.சர்மா தெரிவித்தார்.
-
---------------------------------
தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான சுரங்கப்பாதை விரைவில் திறப்பு: பிரதமர் தொடங்கி வைக்க
» ட்ரீம்லைனர் விமானம்: சென்னைக்கு அடுத்த வாரம் வருகிறது
» உலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம்
» புகையிலை இல்லாத நாட்டின் முதல் கிராமம்
» அடுத்த ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் கிடையாது: மத்திய அரசு முடிவு
» ட்ரீம்லைனர் விமானம்: சென்னைக்கு அடுத்த வாரம் வருகிறது
» உலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம்
» புகையிலை இல்லாத நாட்டின் முதல் கிராமம்
» அடுத்த ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் கிடையாது: மத்திய அரசு முடிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum