Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அந்தமானில் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கியது
Page 1 of 1 • Share
அந்தமானில் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கியது
புதுடெல்லி,
அந்தமானில் தென்மேற்கு பருவமழை 3 நாட்கள் முன்னதாகவே
தொடங்கியது.
பருவமழை தொடங்கியது
அந்தமான் கடல் பகுதியில் வழக்கமாக கோடை காலம்
முடிந்து மே மாதம் 17-ந் தேதி தென்மேற்கு பருவமழை
தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு முன்னதாகவே
அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய டைரக்டர்
ஜெனரல் கே.ஜி.ரமேஷ் கூறியதாவது:-
அந்தமானில் தென்மேற்கு பகுதியில் இருந்து பலத்த காற்று
வீசிவருவதுடன், மேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கி
உள்ளது. இதை பார்க்கும்போது தெற்கு அந்தமான் கடல் பகுதி
முழுவதும், வடக்கு அந்தமான் கடலில் ஒரு பகுதியும்,
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடலில் சில பகுதிகளிலும்,
நிக்கோபர் தீவுகளிலும் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே
தொடங்கியிருப்பதை காட்டுகிறது.
இதன் காரணமாக அடுத்த 72 மணி நேரத்துக்கு இந்த பகுதிகளில்
மழை தொடரும் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.
கேரளாவில் எப்போது?
அந்தமானில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி
விட்டதால் கேரளாவிலும் முன்கூட்டியே பருவமழை தொடங்கும்
என்று இப்போதே கூறிவிட முடியாது.
இன்னும் சில நாட்கள் சென்றபின் தான் அதுபற்றி கூறமுடியும்.
இவ்வாறு கே.ஜி.ரமேஷ் கூறினார்.
கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ந் தேதி தான் தென்மேற்கு
பருவமழை தொடங்கும். அப்போது தான் தமிழகத்தின் சில
பகுதிகளிலும் பருவமழை பெய்யத்தொடங்கும் என்பது
குறிப்பிடத்தக்கது.
தனியார் வானிலை ஆய்வு மையத்தை சேர்ந்த மகேஷ் பலவத்
கூறும்போது, கேரளாவில் ஜூன் 1-ந் தேதிக்கு ஓரிரு நாட்கள்
முன்னதாகவோ அல்லது பின்னாலோ பருவமழை தொடங்கிவிடும்
என்றார்.
-
---------------------------------------
தினத்தந்தி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» தென்மேற்கு பருவமழை மே 25ல் துவங்க வாய்ப்பு
» தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கும் : ஷோபனா பட்நாயக்
» பி.எஸ்.எல்.வி. சி–35 ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுன் தொடங்கியது
» தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது
» தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ...

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum