Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
விக்ரமைப் புகழும் ஸ்ரீ பிரியங்கா
Page 1 of 1 • Share
விக்ரமைப் புகழும் ஸ்ரீ பிரியங்கா
-
தமிழ்த் திரையுலகில் வேகமாக முன்னேறி வரும்
நடிகைகளில் ஸ்ரீபிரியங்காவும் ஒருவர்.
இவர் அச்சு அசல் தமிழ்ப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விக்ரம் நடித்து வரும் ‘ஸ்கெட்ச்’ படத்தில்
இரண்டாவது நாயகியாக நடித்து வருகிறார் ஸ்ரீபிரியங்கா.
இதில் இவருக்கு ரொம்ப மகிழ்ச்சியாம். அது மட்டுமல்ல,
அண்மைய சில தினங்களாகத் தன்னைச் சந்திப்பவர்களிடம்
எல்லாம் விக்ரம் புராணத்தையே பாடிக்கொண்டிருக்கிறாராம்.
விக்ரமைப் போல் கலகலப்பான ஒரு கதாநாயகனைப்
பார்க்கவே முடியாது என்பது பிரியங்கா அளிக்கும்
நற்சான்றிதழ். “இந்தப் படத்தில் தமன்னாதான் கதாநாயகி.
அவருடன் இணைந்து நடிப்பதை நல்ல வாய்ப்பாகக்
கருதுகிறேன். விக்ரமும் தமன்னாவும் நன்றாகப் பேசிப்
பழகுகிறார்கள்.
“இந்தப் படத்தின் கதை எனக்குப் பிடித்திருந்தது.
அதை விட விக்ரம் நடிக்கிறார் என்ற ஒரே
காரணத்துக்காகவே இரண்டாவது நாயகியாக நடிக்க
சம்மதித்தேன். நான் அவரது ரசிகை. “
முன்னணி நடிகர் என்பதால் முதல் நாள் அன்று படப்
பிடிப்புக்குச் சென்றபோது படபடப்பாக இருந்தது. ஆனால்
விக்ரமோ சர்வ சாதாரணமாக என்னை அணுகிப் பேசினார்.
அவ்வளவு பெரிய நடிகர் இந்தளவு இயல்பாக, அன்பாகப்
பேசுகிறாரே என்று ஆச்சரியப்பட்டேன். “அவருடனான
காட்சிகளில் இணைந்து நடித்தபோது, என்னை மிகவும்
உற்சாகப்படுத்தினார்.
நடிப்பு தொடர்பாக பல நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தார்.
“படப்பிடிப்பு இல்லாத மற்ற நேரங்களில் அனைவரிடமும்
கலகலப்பாகப் பழகினார். மிகவும் நல்ல மனிதர் என்பதைத்
தெரிந்துகொண்டேன்,” என்கிறார் ஸ்ரீபிரியங்கா.
தற்போது விக்ரம் மீதான பயம் அறவே நீங்கிவிட்டதாம்.
மாறாக அவரைப் பற்றி உயர்வாக நினைப்பதாகவே சொல்கிறார்.
-
------------------------------------
தமிழ்முரசு,சிங்கப்பூர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா!
» படப்பிடிப்பில் விபத்து; நடிகை பிரியங்கா சோப்ரா படுகாயம்
» எங்கள் நாட்டு பிரதமர் ஆகுங்கள்: சுஷ்மாவை புகழும் பாக்., பெண்
» பேரணியில் தொண்டர்களிடம் கோபப்பட்ட பிரியங்கா
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
» படப்பிடிப்பில் விபத்து; நடிகை பிரியங்கா சோப்ரா படுகாயம்
» எங்கள் நாட்டு பிரதமர் ஆகுங்கள்: சுஷ்மாவை புகழும் பாக்., பெண்
» பேரணியில் தொண்டர்களிடம் கோபப்பட்ட பிரியங்கா
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|