Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன…
Page 1 of 1 • Share
எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன…
-
1. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு.
ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது
உதவுவார்கள்.
–
2.ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில்
நிம்மதி இருக்காது.
–
3. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.
ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும்
அபாயகரமானது.
–
4. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள்
உள்ளன.
ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
–
5. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ
சீர்திருத்த முயலுகிறார்கள்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன…
6. நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை
முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
–
7. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும்
உதவி செய்யாது.
–
8. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும்
சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.
–
9. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும்
நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.
–
10. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம்
வீணானவையல்ல.
–
————————————
முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
–
7. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும்
உதவி செய்யாது.
–
8. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும்
சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.
–
9. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும்
நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.
–
10. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம்
வீணானவையல்ல.
–
————————————
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» பகோடா ஆலயங்கள் எங்கு உள்ளன? (பொது அறிவு)
» இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன.....
» உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என்று கண்டறிய ஒரு இணையம்!
» உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன! தேடிதருகிறது இந்த தளம்!!
» கழிவறையில் இருக்கும் பக்டீரியாக்களை விட கைபேசிகளில் 10 மடங்கு அதிகளவு பக்டீரியாக்கள் உள்ளன: ஆய்வில் தகவல்
» இத்திரியில் உங்களுக்கு தேவையான சில வீட்டு வைத்தியம்கள் உள்ளன.....
» உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என்று கண்டறிய ஒரு இணையம்!
» உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன! தேடிதருகிறது இந்த தளம்!!
» கழிவறையில் இருக்கும் பக்டீரியாக்களை விட கைபேசிகளில் 10 மடங்கு அதிகளவு பக்டீரியாக்கள் உள்ளன: ஆய்வில் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|