Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆணுக்கும் ஆணுக்கும் கல்யாணம்! மழைக்காக ம.பி.,யில் வினோதம்
Page 1 of 1 • Share
ஆணுக்கும் ஆணுக்கும் கல்யாணம்! மழைக்காக ம.பி.,யில் வினோதம்
போபால், ம.பி.,
கடும் வறட்சியால் வாடும் இந்துாரில், நல்ல மழை பொழிய
வேண்டி, இளைஞர்கள் இருவர், ஒருவரையொருவர்
திருமணம் செய்தனர். இதில், வழக்கமான திருமணத்தின்
போது நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
ம.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், சிவ்ராஜ் சிங் சவுகான்
தலைமையிலான ஆட்சி நடக்கிறது. மாநிலத்தின் பல
மாவட்டங்களிலும், இந்த ஆண்டு, சராசரி மழைப்பொழிவை விட,
மிகக் குறைவாகவே மழை பெய்ததால், கடும் வறட்சி நிலவுகிறது.
விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், உணவுப்
பொருள் தட்டுப்பாட்டால், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், மாநிலத்தில் நல்ல மழை பெய்ய வேண்டி,
இந்துாரைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர், குதிரையில்
ஊர்வலம் சென்று, ஒருவருக்கொருவர் தாலி கட்டி, அக்னி
குண்டம் சுற்றி, திருமணம் செய்தனர்.
இளைஞர்களின் இந்த செயலால், விரைவில் மழை பெய்யும்
என்ற நம்பிக்கையால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.
இது குறித்து, இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்த,
ரமேஷ் சிங் தோமர் கூறியதாவது:
மாநிலத்தில் மழைப் பொழிவு குறைந்ததால், மக்கள் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்கள் இருவர், ஒருவருக்கொருவர்
தாலி கட்டி திருணம் செய்வதால், மழைப் பொழிவு அதிகரிக்கும்
என, மக்கள் நம்புகின்றனர்.
மக்கள் நலன் கருதி, சகாராம் மற்றும் ராகேஷ், ஒருவரையொருவர்
திருமணம் செய்ய சம்மதித்தனர். வழக்கமான,
ஆண் - பெண் திருணத்தின் போது நடக்கும் அனைத்து சடங்குகளும்,
இந்த திருமணத்திலும் நடத்தி வைக்கப்பட்டன.
திருமண கலாசார உடைஅணிந்து, இளைஞர்கள் இருவரும்,
குதிரையில் ஊர்வலமாக வந்து, ஒருவருக்கொருவர் தாலி கட்டி
திருமணம் செய்தனர்.
இதனால், விரைவில் மழைப் பொழிவு அதிகரித்து, விவசாயம்
செழிக்கும்; மக்களின் துயரம் துடைக்கப்படும் என, நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
-------------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» "நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்"
» ஆஹா !அற்புதம் !! வினோதம் !!!
» பெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்,
» கண்ணுக்கு விருந்து - இயற்கையின் வினோதம்
» தப்பு செய்தால் உயிரை குடிக்கும் பாம்புத் தாய் :ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோதம்
» ஆஹா !அற்புதம் !! வினோதம் !!!
» பெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்,
» கண்ணுக்கு விருந்து - இயற்கையின் வினோதம்
» தப்பு செய்தால் உயிரை குடிக்கும் பாம்புத் தாய் :ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum