Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்
Page 1 of 1 • Share
சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்
கோல்ஹாபூர்,
-
தேசிய கீதத்தினை மாற்று திறனாளிகளுக்காக சைகை
மொழியில் உருவாக்கும் முயற்சிகளை மாற்று
திறனாளிகளுக்காக இயங்கி வரும் அமைப்புகள் மேற்
கொண்டன.
மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் உருவான
சைகை மொழியிலான தேசிய கீதம் அடங்கிய வீடியோ கேசட்
வெளியீட்டு விழா புதுடெல்லியில் நாளை நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர்
அமிதாப் பச்சன் கலந்து கொண்டு கேசட்டை வெளியிடுகிறார்.
அவருடன் டெல்லியில் இயங்கி வரும் சேத்தனா மாற்று
திறனாளி அமைப்பின் குழந்தைகள் மற்றும் நாடு முழுவதிலும்
உள்ள மாற்று திறனாளிகளுக்கான அமைப்புகளில் இருந்து
மாணவர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
இதுபற்றி சேத்தனா அமைப்பின் தலைவர் நரேன் பாக்ரே
வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், மாற்று திறனாளிகளை
சமூகத்தின் முக்கிய நிகழ்வுகளில் கொண்டு வருவதற்கும்
மற்றும் அவர்களின் சமூக விழிப்புணர்வை பாதுகாக்கும்
முயற்சியில் எங்களது அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
இந்த திட்டத்தினை அமிதாப் பச்சனுடன் தொடங்குவது
என்பது பெரிய விசயம். சைகை மொழியிலான இந்த தேசிய
கீதம் மாற்று திறனாளி மாணவ மாணவிகளுக்காக ஒவ்வொரு
நிகழ்ச்சியிலும் இசைக்கப்படும் என கூறியுள்ளார்.
-
-----------------------------------
தினத்தந்தி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» மோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழா நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார்
» நம் தேசிய கீதம் காதல்
» என் காதல் தேசிய கீதம் ....!!!
» சுதந்திர தின விழாவின்போது தேசிய கீதம் பாட தடை: உ.பி. பள்ளியில் 8 ஆசிரியர்கள் ராஜினாமா
» எந்த மொழியில் பேசினாலும் இனி உங்கள் மொழியில் கேட்கலாம்! - ஸ்கைப்பின் அதிரடி அறிமுகம்!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum