Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
Page 1 of 1 • Share
கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களில் பலருக்கு அதன்
கட்டண முறை பற்றித் தெரியவில்லை; தெரிந்துகொள்ள
முயற்சிப்பதும் இல்லை.
ஆனால், மறைமுகமாகப் பல்வேறு கட்டணங்களைச்
செலுத்தவேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், கையில் பணம் இருந்தாலும்கூட
கிரெடிட் கார்டுகளில் கடனுக்கு வாங்கியே செலவு
செய்கிறார்கள்.
கிரெடிட் கார்டுகளின் கட்டணங்களைத் தெரிந்து
கொண்டால், உங்களால் நிச்சயமாக காசை மிச்சப்படுத்த
முடியும்.
கிரெடிட் கார்ட் வாங்குவதிலிருந்து அதில் பொருளை
வாங்கிய பிறகு அந்தப் பணத்தைத் திருப்பிக் கட்டும்வரை
என்னென்ன கட்டணங்கள் செலுத்தவேண்டியிருக்கிறது
தெரியுமா?
ஆரம்பத்தில் கார்டை வாங்குவதற்கான அறிமுகக்
கட்டணம், அடுத்து ஆண்டுக்கு ஒருமுறை வாங்கப்படும் ப
ராமரிப்புக் கட்டணம், பணம் எடுத்தலுக்கான கட்டணம்,
எடுத்த பணத்துக்கான வட்டி, காலதாமதக் கட்டணம்,
சேவைக் கட்டணம் எனப் பல கட்டணங்களைக் கட்ட
வேண்டியிருக்கிறது.
பல வங்கிகள், இவற்றில் அறிமுக மற்றும் ஆண்டுக்
கட்டணத்தைப் பெறாமலேயே கிரெடிட் கார்ட் சேவையை
வழங்குவது உண்டு. ஆனால், அதில் குறிப்பிட்ட தொகைக்கு
நாம் செலவு செய்யாவிட்டால் அடுத்த ஆண்டில் கட்டணம்
செலுத்த வேண்டும். எனவே, முதலில் செய்யவேண்டியது
கிரெடிட் வாங்கியதும் அதற்கு என்னவெல்லாம் கட்டணம்
வசூலிக்கப்படும், பணம் எடுப்பதற்கான வரம்பு என்ன
என்பதையெல்லாம் அறிந்துகொள்வதுதான்.
சிலர் கட்டணம் வசூலித்துக்கொண்டு, அதற்கு கிஃப்ட்
கூப்பன்கள் வழங்குவதாகச் சொல்வார்கள். இதுபோன்ற
கிஃப்ட் கூப்பன்களைப் பொறுத்தவரை, அடிக்கடி அல்லது
அதிகமாக ஷாப்பிங் செய்பவர்களுக்குத்தான்
பொருத்தமாக இருக்கும்.
எப்போதாவது பொருள்களை வாங்குபவர்கள் என்றால்,
இதுபோன்ற சலுகைகளைத் தவிர்ப்பதே நல்லது.
உங்களுக்கு அனுப்பப்படும் கணக்கு அறிக்கைகளை
பத்திரமாக வைத்திருங்கள். தொலைத்துவிட்டால்
தேவைப்படும்போது வாங்குவதற்குக் கட்டணம் செலுத்த
வேண்டியிருக்கும்.
நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டில் செய்த செலவுகளுக்கான
அறிக்கை வந்ததும், அடுத்த இருபது நாள்களுக்குள்
அந்தப் பணத்தைக் கட்ட பாருங்கள். கெடு தேதிக்குள்
பணத்தைக் கட்டத் தவறினால் 2.5 சதவிகிதம் முதல்
3.5 சதவிகிதம் வரை மாதம்தோறும் தினசரி கூட்டுவட்டி
முறையில் செலுத்தவேண்டியிருக்கும்.
கிரெடிட் கார்ட் சேவைக்குத்தான் தற்போது அதிக வட்டியாக
உள்ளது. மேலும், தாமதமாகக் கட்டும்போது தாமதக்
கட்டணமும் சேர்த்துச் செலுத்த வேண்டும். எனவே, கிரெடிட்
கார்டு வைத்திருப்பவர்கள் முடிந்தவரை தாமதமாகப் பணம்
செலுத்துவதைத் தவிர்க்கவும்.
கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஏ.டி.எம்-களில் பணம்
எடுப்பதைத் தவிருங்கள். ஏனெனில், அதற்கும் கட்டணம்
உண்டு. வட்டியும் கணிசமாக வசூலிக்கப்படும்.
அதேபோல் கிரெடிட் கார்டில் நமக்கு நிர்ணயிக்கப்பட்ட
தொகையைத் தாண்டியும் நாம் செலவு செய்தால் அதற்கும்
கட்டணம் செலுத்த வேண்டும். செலுத்தவேண்டிய தொகையை
ஒரு கார்டிலிருந்து இன்னொரு கார்டுக்கு மாற்றிக்கொள்ளும்
வசதியும் கிரெடிட் கார்டுகளில் வழங்கப்படுகிறது.
இதில் 80 சதவிகிதத்தை மட்டுமே மாற்ற இயலும்.
இந்த வசதியால் பணத்தைச் செலுத்த கூடுதல் அவகாசம்
கிடைக்கும்.
ஆனால், இப்படி மாற்றுவதற்கு கட்டணங்கள் உண்டு.
அந்தக் கட்டணங்கள் பற்றி தெரிந்துகொண்டு பிறகு
மாற்றுவது நல்லது.
இந்த கார்டைப் பயன்படுத்தும்போது ஏதேனும் சிறப்புத்
தள்ளுபடிகள், சலுகைகள் இருக்கின்றனவா என்பதையும்
பார்த்துக்கொள்ளுங்கள். பெட்ரோல் போடுவதற்கென்றே
சிறப்பு ஆட் ஆன் கார்டுகள் வழங்கப்படுவதுண்டு.
அவற்றைப் பயன்படுத்துவதால் போனஸ் பாயின்டுகள்
கிடைக்கும். போனஸ் பாயின்டுகளைச் சேர்த்து அதற்கு
பெட்ரோல் போட்டுக்கொள்ளவும் செய்யலாம்.
கேஷ் பேக் வசதிகளும் உண்டு. அதுமட்டுமல்லாமல்,
ஆன்லைன் வர்த்தகங்களில் கிரெடிட் கார்டுகளைப்
பயன்படுத்தினால் பெரும்பாலான பரிவர்த்தனைகளுக்குக்
கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
மேலும், ஆன்லைன் வர்த்தகப் பரிவர்த்தனைகளில்தான்
நிறைய சலுகைகளும் தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றன.
-
-------------------------------------
நன்றி - விகடன்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7957

» ஸ்கைப் - பயன்படுத்துவது எப்படி?
» கார் ஜாக்கியை பயன்படுத்துவது எப்படி?... சில டிப்ஸ்!!
» ஏர் கண்டிஷன் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?
» ஆண்ட்ராய்ட் மொபைலில் Greenify App பயன்படுத்துவது எப்படி?
» உங்கள் கணனியில் Drop Box பயன்படுத்துவது எப்படி ?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|