Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆஸ்திரேலியாவில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் 26 ஆயிரம் துப்பாக்கிகள், அரசிடம் ஒப்படைப்பு
Page 1 of 1 • Share
ஆஸ்திரேலியாவில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் 26 ஆயிரம் துப்பாக்கிகள், அரசிடம் ஒப்படைப்பு
[செப் 9
-
சிட்னி,
ஆஸ்திரேலியாவில் பதிவு செய்யாமல் தனிநபர்கள் துப்பாக்கி
வைத்துக்கொள்வது சட்டப்படி குற்றம் ஆகும்.
இந்த நிலையில் அங்கு ஏறத்தாழ 2 லட்சத்து 60 ஆயிரம்
துப்பாக்கிகள் சட்டவிரோதமாக இருப்பதாக போலீஸ் துறை
கண்டுபிடித்தது.
இதையடுத்து இப்படி சட்டவிரோதமாக துப்பாக்கி
வைத்திருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்கள்
துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு அரசு உத்தரவிட்டது.
இந்த திட்டம் ஜூலை 1-ந் தேதி தொடங்கியது. வரும் 30-ந் தேதி
முடிகிறது.
இந்த நிலையில் அங்கு 26 ஆயிரம் துப்பாக்கிகள்
ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதுபற்றி நீதித்துறை மந்திரி மிக்கேல் கீனன் கருத்து
தெரிவிக்கையில், “சட்ட விரோதமாக துப்பாக்கி
வைத்திருப்பவர்கள் அவற்றை ஒப்படைக்க ஏற்ற விதத்தில்
பொது மன்னிப்பு வழங்கப்பட்டதற்கு நல்ல பலன் கிடைத்து
வருகிறது” என்று கூறினார்.
அங்கு டாஸ்மேனியா மாகாணத்தில் போர்ட் ஆர்தர் நகரில்
35 பேர் கொன்று குவிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து
1996, 1997 ஆண்டுகளில் 6 லட்சத்து 43 ஆயிரம் துப்பாக்கிகள்
ஒப்படைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
-
---------------------------------தினத்தந்தி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3 பீரங்கிகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
» விரைவில் "மேட் இன் இந்தியா" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்
» ரூ.6000 கோடியை அரசிடம் ஒப்படைத்த வைர வியாபாரி?
» ஆஸ்திரேலியாவில் சிறுவனை தூக்கிச் செல்ல முயன்ற கழுகால் பரபரப்பு! (விடியோ இணைப்பு)
» 3 ஆண்டு நிறைவு கொண்டாட்டம் எதற்கு?- மத்திய அரசிடம் ராகுல் காந்தி கேள்வி

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|