Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
Page 1 of 1 • Share
கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
லக்னோ:
உ.பி.,யில், கள்ளச்சாராய விற்பனையில் கொடி கட்டிப் பறக்கும்,
'மாபியா' கும்பலை ஒடுக்கும் நோக்கில், கள்ளச் சாராயம் குடித்து
உயிரிழக்கும் சம்பவம் நிகழ்ந்தால், அதற்கு காரணமானவர்களுக்கு
மரண தண்டனை விதிக்கும் ஷரத்தை, அமல்படுத்த, அம்மாநில
அரசு முடிவு செய்துள்ளது.
உ.பி.,யில், பா.ஜ.,வை சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக
உள்ளார். கள்ளச் சாராய சாவுகளை தடுப்பது தொடர்பாக,
சக அமைச்சர்களுடன், முதல்வர் ஆதித்யநாத், நேற்று
கலந்தாலோசித்தார். கூட்டத்திற்கு பின், உ.பி., அரசு வெளியிட்ட
அறிக்கை:
உ.பி.,யில், கள்ளச்சாராயம் விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் விஷத்தன்மையுள்ளதாக
மாறி, அதனால், உயிர் பலி ஏற்பட்டால், அதற்கு
காரணமானவர்களுக்கு, மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத்
தண்டனை விதிக்கும் ஷரத்து, கலால்சட்டத்தில் சேர்க்க முடிவு
செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அவசர சட்டத்தை, அரசு, விரைவில் பிறப்பிக்கும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ராயம் குடித்து
உயிரிழக்கும் சம்பவம் நிகழ்ந்தால், அதற்கு காரணமானவர்களுக்கு
மரண தண்டனை விதிக்கும் ஷரத்தை, அமல்படுத்த,
அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ரூ.2,000 கள்ள நோட்டு புழக்கமா?: மத்திய அரசு மறுப்பு
» காதலர்களுக்காக காதல் விடுதிகளைத் திறக்க கியூபா அரசு முடிவு
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசு இன்று முடிவு
» அடுத்த ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் கிடையாது: மத்திய அரசு முடிவு
» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum