Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சராசரி இருப்புத் தொகை: எஸ்பிஐ வங்கியின் புதிய அறிவிப்பு
Page 1 of 1 • Share
சராசரி இருப்புத் தொகை: எஸ்பிஐ வங்கியின் புதிய அறிவிப்பு
சமீபத்தில் எஸ்பிஐ வங்கி சேமிப்பு கணக்குகளில் பராமரிக்கப்பட
வேண்டிய மாதாந்திர சராசரி இருப்புத் தொகை குறித்து
அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு வாடிக்கையாளர்களின்
வயிற்றில் புளியை கரைத்தது.
இந்த நிலையில் தற்போது அந்த நிலையில் இருந்து சற்று இறங்கி
வந்துள்ளது.
இதன்படி எஸ்பிஐ வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்
கூறியிருபதாவது:
மாதாந்திர சராசரி இருப்புத் தொகை பராமரிப்பைப் பொறுத்த
வரையில், மாநகரங்கள் மற்றும் நகரங்கள் ஆகியவற்றை ஒரே
குடையின் கீழ் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த பகுதிகளில் உள்ள வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள்
பராமரிக்கப்பட வேண்டிய மாதாந்திர சராசரி இருப்புத் தொகை
ரூ.3,000-ஆக நிர்ணயிக்கப்படுகிறது.
மாநகர்ப் பகுதி வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்சமாக
ரூ.5,000 மாதாந்திர சராசரி இருப்புத் தொகை வைத்திருக்க
வேண்டும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த
தொகை தற்போது ரூ.3000ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், அடிப்படை சேமிப்புக் கணக்குகள் (Basic Savings
Bank Deposit Accounts), பதினெட்டு வயதுக்குக் கீழ்
உள்ளவர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அரசின் நலத்திட்ட
உதவிகளைப் பெறுபவர்கள் உள்ளிட்டோருக்கு இந்த பட்டியலில்
இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்.பி.ஐ.
அறிவித்துள்ளது
அதேபோல் மாதாந்திர சராசரி இருப்புத்தொகையை
பராமரிக்காதவர்களுக்கான அபராத தொகையும் குறைக்கப்
பட்டுள்ளது. இதன்படி கிராமங்கள் மற்றும் பேரூர்களில் இந்த
அபராதத் தொகை ரூ.20 முதல் ரூ.40 வரையிலும், நகரங்கள்
மற்றும் மாநகரங்களில் இந்த தொகை ரூ.30 முதல் ரூ.50-
ஆகவும் இருக்கும் என்றும் வங்கி தரப்பில் தெரிவிக்கப்
பட்டுள்ளது
-
--------------------------------
வெப்துனியா

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» எஸ்.பி.ஐ வங்கியின் புதிய கட்டணங்கள்: இன்று முதல் அமலுக்கு வருகிறது.
» பரம ஏழைக்கும், இனி வெளிநாட்டு படிப்பு! - தமிழக அரசின் புதிய அறிவிப்பு
» புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாகாது: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு
» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
» ரிலையன்ஸ் ஜியோ கூடுதலாக 20 சதவீத டேட்டா வழங்கப்படும் முகேஷ் புதிய சலுகைகள் அறிவிப்பு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum