Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
யூடியூப் வீடியோக்களை குறிப்பிட்ட இடத்தில் இருந்து ஓடச் செய்தல்
Page 1 of 1 • Share
யூடியூப் வீடியோக்களை குறிப்பிட்ட இடத்தில் இருந்து ஓடச் செய்தல்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]வலைத்தள நெரிசலில் (Web Traffic) கூகிள் தேடுதளம் மற்றும் முகநூலுக்கு அடுத்ததாக பார்வையிடப்படும் தளம் யூடியூப் (YouTube) தான், சொல்லப்போனால் கூகிள் தேடு தளத்திற்கு அடுத்தாக பயன்படுத்தம் படும் தேடல் தளம் (Search Engine).
யூடியூப் வீடியோக்களை, காலவரிசையில் (Time line) குறிப்பிட்ட இடத்தில் (desired point) இருந்து ஓடச் செய்வது எவ்வாறு ?
பல நேரங்களில் ஒரு வீடியோவில் குறிப்பிட்ட இடத்தை சுட்டிக்காட்ட விரும்புவோம், வீடியோவின் தள முகவரியை (Web Link / URL – Uniform Resource Locator) வெட்டி(பிரதி) ஒட்டுவோம் – Copy & Paste. பார்வையாளர் முழு கானொளியையும் பார்க்க வேண்டும்.
உதாரணத்திற்க்கு இந்த பாடல் (Video) நான்கு நிமிடம் : ஐம்பத்தியெட்டு நொடிகள் (4:58), ஓடக்கூடியது, இது 298 நொடிகள்.
இந்த பாடலுக்கான YouTube சுட்டி[You must be registered and logged in to see this link.] இச்சுட்டியை சொடுக்கினால், 0:00 லிருந்து தொடங்கும், அதாவது ஆரம்பத்திலிருந்து. (படத்தை – screenshot, பெரிதாக காண அதன் மேல் சொடுக்கவும்)
[You must be registered and logged in to see this link.]
இப்பொழுது இந்த பாடல் ஒரு நிமிடம் : பத்தொன்பது நொடியிலிருந்து (1:19) ஓடும்.
அதாவது
உ.தா தாங்கள் 2:56 நிமிடத்திலிருந்து ஓட்ட விரும்புகிறீர் எனில், இதனை 176 நொடிகளாக “&feature=player_embedded#t=176” இனைக்கவும்.
நன்றி திரள்

அந்த கானொளியில் ஒரு நிமிடம் : பத்தொன்பது நொடியிலிருந்து (1:19), ஓடச் செய்தல் வேண்டும், அதாவது 79 வது நொடியிலிருந்து. அதற்காக நாம் செய்யவேண்டியது யாதெனில்&feature=player_embedded#t=79என்பதனை, அப்பாடலின் (கானொளி) ஆதரச் சுட்டியின் முகவரியில் இனைக்க வேண்டும், (adding this line/code to the source URL/link)
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
இப்பொழுது இந்த பாடல் ஒரு நிமிடம் : பத்தொன்பது நொடியிலிருந்து (1:19) ஓடும்.
அதாவது
&feature=player_embedded#t=“தாங்கள் குறிப்பிட விரும்பும் கால அளவு நொடிகளில் (desired point of time in Seconds)”
உ.தா தாங்கள் 2:56 நிமிடத்திலிருந்து ஓட்ட விரும்புகிறீர் எனில், இதனை 176 நொடிகளாக “&feature=player_embedded#t=176” இனைக்கவும்.
நன்றி திரள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய வேண்டுமா?
» விளம்பரம் இல்லாமல் யூடியூப் வீடியோக்களைப் பார்க்க
» குறிப்பிட்ட இணையத்தளங்களை தடை செய்வதற்கு
» Facebook தளத்தில் பகிரப்படும் Post ஒன்றினை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தெரியாமல் மறைப்பதற்கு...
» உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை இயக்குவதற்கு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum