Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சென்னை நோக்கி வந்த போது விபத்தில் சிக்கிய காரில் இருந்து ரூ.20 கோடி மரகதலிங்கம் பறிமுதல்
Page 1 of 1 • Share
சென்னை நோக்கி வந்த போது விபத்தில் சிக்கிய காரில் இருந்து ரூ.20 கோடி மரகதலிங்கம் பறிமுதல்
விராலிமலை,
சென்னை நோக்கி வந்த போது விபத்தில் சிக்கிய காரில்
இருந்து ரூ.20 கோடி மதிப்புள்ள மரகதலிங்கத்தை
போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக விபத்தில் படுகாயமடைந்த 4 பேரிடம்
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் இருந்து சென்னை நோக்கி நேற்று ஒரு கார் வந்து
கொண்டிருந்தது. காரில் தேனி பாலோடையை சேர்ந்த முருகன்
(வயது 45), மதுரை மேலூர் காசி (27), ஒத்தகடை
அசோக் சக்கரவர்த்தி (55), சென்னை அரும்பாக் கத்தை சேர்ந்த
தங்கமாரியப்பன் (55) ஆகியோர் இருந்தனர். காரை காசி ஓட்டி
வந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கார் வந்தபோது,
திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் மீது கார்
மோதியது. இதில் காரில் இருந்த 4 பேரும் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கிய கார், பஸ்சை
அப்புறப்படுத்தினர். அப்போது காரை சோதனை செய்தனர்.
அதில் சுமார் 7 கிலோ எடையுள்ள மரகதலிங்கம் இருந்தது தெரிய
வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அதை பறிமுதல் செய்து விராலிமலை
போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
விபத்தில் சிக்கிய காரின் பின்பகுதி கண்ணாடியில் அண்ணா
எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு
இருந்தது. மேலும் காரின் முன் பகுதியில் அந்த கட்சியின் கொடி
கட்டப்பட்டிருந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட மரகதலிங்கத்தின் மதிப்பு சுமார்
ரூ.20 கோடி இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து காரில் வந்தவர்களுக்கு மரகதலிங்கம் எப்படி
கிடைத்தது?, இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா?
என காயம் அடைந்த முருகன் உள்ளிட்ட 4 பேரிடம் போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
----------------------
தினத்தந்தி
_________________

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சென்னை விமான நிலையத்தில் போதை கும்பல் தலைவன் கைது - ரூ.60 கோடி கேட்டமைன் பறிமுதல்
» திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல்
» உளவு பார்க்க வந்த 150 புறாக்கள் பறிமுதல்
» 3 தொகுதிகளில் ரூ.13.69 கோடி பறிமுதல்
» இந்தியாவை பைக்கில் சுற்றி வந்த சானா இக்பால் கார் விபத்தில் பலி
» திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல்
» உளவு பார்க்க வந்த 150 புறாக்கள் பறிமுதல்
» 3 தொகுதிகளில் ரூ.13.69 கோடி பறிமுதல்
» இந்தியாவை பைக்கில் சுற்றி வந்த சானா இக்பால் கார் விபத்தில் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum