Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உலகெங்கும் 21 கோடி குழந்தைத் தொழிலாளர்கள்
Page 1 of 1 • Share
உலகெங்கும் 21 கோடி குழந்தைத் தொழிலாளர்கள்
உலகெங்கும் 21 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் – இவர்களின் உழைப்பு யாருக்குப் போகிறது?
72 மணி நேரங்களுக்கு முன்பு டெல்லியில் 14 குழந்தைகள் சிறார் தொழிலில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்கள். இவர்களில் இருவர் எட்டு வயதே நிரம்பிய பாலகர்கள்.
இவர்கள் அனைவரும் இருட்டறையில் அடைத்து வைக்கப்பட்டு கடின வேலை வாங்கப்பட்ட கொத்தடிமைச்சிறார்கள். இவர்களுக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை. இவர்களில் சூரியஒளி பட்டே நீண்டகாலமாகி இருக்கலாம். பலரில் நிறையக் காயங்களும் இருந்தன. அவை அவர்கள் செய்த வேலையின் காரணமாகவோ இல்லை அவர்களின் எஜமான் கொடுத்த தண்டனையாலோ என்பது விசாரணைகளின் பின்னர்தான் தெரிய வரலாம். செல்வாக்குள்ள எஜமானாக இருந்தால் விசாரணைகளுக்கே இடமிருக்காது என்பது இந்தியத் தலை எழுத்து.
இது அவர்களுக்கு கிடைத்த நத்தார் பரிசு என்று ஒரு அறிக்கை கூறுகிறது. ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்கள் காப்பாற்றப்படும் போது செய்து கொண்டிருந்தது நத்தாருக்கான அலங்கார சோடனைப் பொருட்கள். இவை அனைத்தும் மேலை நாடுகளில் பகட்டுக் காகிதங்களில் சுற்றி அழகாக காசாக்கப்படும். ஏனென்றால் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாதாம்.
குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றி வாய் கிழிய பேசிக்கொண்டிருக்கும் மேலைத்தேய நாடுகளின் தேவைகளை குறைந்த விலையில் பூர்த்தி செய்யத் தான் இந்த சிறார்களில் பெரும்பாலானோர் அடிமைகளாக இருக்கிறார்கள் என்பது இந்த நாடுகளுக்குத் தெரியாதா என்ன? அவர்கள் நினைத்தால் மட்டுமே இது பூரணமாக ஒழியும.
உலகெங்கும் 21 கோடிக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் கட்டாயமாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்று சிறார் தொழில் செய்வது குறித்த புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
இவர்களில் சுமார் ஒன்றரை கோடி சிறார்கள் எந்த ஒரு பள்ளிக் கல்வியும் கிடைக்கப் பெறாமலே இருக்கிறார்கள் என்று அது கூறுகிறது.
இதுபோல சிறார்கள் வேலை வாங்கப்படுவது குறைந்து வரும் விகிதம் மிகவும் மந்தமாகவே இருப்பதாகவும், உலக அளவில் கல்வியை மேம்படுத்த எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை இது குலைப்பதாகவும், கல்விக்கான ஐ.நா மன்ற சிறப்புத் தூதர் (முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன்) அலுவலகத்தால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை கூறுகிறது.
ஆப்ரிக்காவில் வேலையில் ஈடுபட நேரிடும் சிறார்களின் எண்ணிக்கை 2020ம் ஆண்டு வாக்கில் மேலும் 1.6 கோடியாக அதிகரிக்கும் என்று ஒரு கணிப்பு கூறுகிறது.
http://www.myoor.com/215-million-children-are-in-some-kind-of-employment/

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: உலகெங்கும் 21 கோடி குழந்தைத் தொழிலாளர்கள்
இன்னுமும் எங்க ஊர்ல படிக்க போகாம நிறைய பேர் வேலைக்கு போறாங்க சொன்னாலும் கேக்க மாட்டேங்கிறாங்க
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» 100 கோடி உறுப்பினர்கள், 1 லட்சம் கோடி லைக் - பேஸ்புக்கின் புதிய சாதனை!
» மன்னர் அதிரடி உத்தரவால் சவுதி தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு!
» ஆவடியில் ராணுவ உடை தொழிற்சாலை மூடப்படாது: மத்திய அரசு அறிவிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
» வாட்ஸ்அப்(WhatsApp) செயலியில் இனி உலகெங்கும் இலவசமாக அழைக்கலாம்
» இலங்கையில் 40 ஆயிரம் குழந்தை பாலியல் தொழிலாளர்கள்!!!!!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum