Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பிரபல டிவி தொகுப்பாளி பவர் லிஃப்டிங்கில் இரட்டைத் தங்கப் பதக்கம்
Page 1 of 1 • Share
பிரபல டிவி தொகுப்பாளி பவர் லிஃப்டிங்கில் இரட்டைத் தங்கப் பதக்கம்
பிரபல டிவி தொகுப்பாளியான ரம்யா ரம்யா சுப்ரமணியன்
பவர் லிஃப்டிங் போட்டியில் கலந்து கொண்டு இரட்டைத்
தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
பவர் லிஃப்டிங் போட்டியில் இரட்டைத் தங்கப் பதக்கம்
வாங்கியுள்ளார் தமிழ் நடிகையும் தொலைக்காட்சி
தொகுப்பாளருமான ரம்யா சுப்ரமணியன். பல முகங்கள்
கொண்டவர்.
உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய வாழ்வு போன்ற
விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருபவர். சமீப காலமாக
பவர் லிப்ட்டிங்கில் ஈடுபடுவதற்கு பயிற்சி பெற்று வந்தார்.
பல மாதங்கள் பயிற்சிக்கு பிறகு சமீபத்தில் நடைபெற்ற
மாவட்ட அளவிலான ‘Dead Lifting’ போட்டியில்
பங்கேற்று இரண்டு தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.
இது பற்றி ரம்யா பேசுகையில், ”கடந்த சில மாதங்கள்
ஒரு மறக்க முடியாத பயணமாக இருந்தன. என்னால் இந்த
‘பவர் லிஃப்டிங்’ போட்டியில் பங்கேற்க முடியுமா என்ற
சந்தேகங்கள் இருந்தது.
ஆனாலும் கடுமையான பயிற்சியினாலும், உழைப்பாலும்
இந்த பதக்கங்களை வென்றுள்ளேன்.
என்னை ஊக்கப்படுத்தும் எனது குடும்பத்தாருக்கும்,
நண்பர்களுக்கும் எனது நன்றி என கூறியுள்ளார்.
–
——————————-
வெப்துனியா
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் மீது மோசடி புகார்: போலீசார் விசாரணை
» உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 3 பதக்கம்
» பதக்கம் வெல்வதே இலக்கு
» ஏங்க எப்போ ‘பவர்’ போச்சு...?
» 39 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி, முதல்வர் பதக்கம்
» உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 3 பதக்கம்
» பதக்கம் வெல்வதே இலக்கு
» ஏங்க எப்போ ‘பவர்’ போச்சு...?
» 39 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி, முதல்வர் பதக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|