Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒரே பந்தில் ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
Page 1 of 1 • Share
ஒரே பந்தில் ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
-
-
குந்தூர்
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாட்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் ஒருநாள் போட்டி கேரளாவில் நடந்தது. இந்த போட்டியில் கேரளாவுடன் நாகலாந்து அணி மோதியது. இதில் டாஸ் வென்ற நாகலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனை ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார்.
உதிரியாக கிடைத்த ரன்கள் தவிர அனைத்து வீராங்கனைகளும் ஆட்டமிழந்தனர். மொத்தம் 17 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், 16 ஓவர்களில் ஒரு ரன்கள் கூட எடுக்கவில்லை. ஓப்பனிங் இறங்கிய மேனாகா நீண்ட நேரம் களத்தில் நின்றார். ஆனால் அவர் மட்டுமே ஒரே ரன் மட்டும் எடுத்து இருந்தார். 9 நாகலாந்து வீராங்கனைகள் டக்அவுட். கேரள கேப்டன் மின்னு மணி 4 விக்கெட்டுகள் கைபற்றினார். 4 ரன் அவுட்டுகள்,
அடுத்து பேட்டிங் செய்த கேரள அணி வீராங்கனை அஞ்சு ராஜூ முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒரே பந்தில் ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» 6வது ஐ.பி.எல் போட்டியில் மும்பை அணி வெற்றி
» டி20 உலக கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
» இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி
» முதல் முறையாக சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கான பண நிர்வாக முறைகள்
» மழையால் 8 ஓவர்களாக குறைப்பு: கடைசி 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி தொடரை கைப்பற்றியது
» டி20 உலக கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
» இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி
» முதல் முறையாக சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கான பண நிர்வாக முறைகள்
» மழையால் 8 ஓவர்களாக குறைப்பு: கடைசி 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி தொடரை கைப்பற்றியது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|