Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
Page 1 of 1 • Share
பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
புதுடில்லி:
பார்லி., குளிர்கால கூட்டத்தொடரை விரைவில் கூட்ட
மத்திய அரசை வலியுறுத்துமாறு ஜனாதிபதிக்கு காங்., கட்சியினர்
கடிதம் அனுப்பி உள்ளனர்.
குஜராத் தேர்தலுக்காக பார்லி., குளிர்கால கூட்டத்தொடரை
மத்திய அரசு தாமதப்படுத்தி வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்
சாட்டி வருகின்றன. இந்நிலையில் பார்லி., குளிர்கால கூட்டத்
தொடரை விரைவில் கூட்டுமாறு காங்., தலைவர்கள்
குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, ஆனந்த் சர்மா
மற்றும் தீபேந்தர் ஹூடா ஆகியோர் சார்பில் ஜனாதிபதி
ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
குஜராத் தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு பார்லி.,
குளிர்கால கூட்டத்தெடரை தாமதப்படுத்தி வருகிறது.
இச்செயலானது தவறான முன்னுதாரணமாக அமைய
வாயப்புள்ளது. மத்திய அரசின் கொள்கைகளால் எதிர்
விளைவுகள் ஏற்பட்டுள்ளன.
இதுகுறித்து குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் கேள்வி
எழுப்பும் என்பதால் மத்திய அரசு தாமதப்படுத்தி வருகிறது.
எனவே குளிர்கால கூட்டத்தொடரை விரைவில் கூட்ட ஜனாதிபதி
உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
-
-------------------------
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஜூன் 6ல் காங்., செயற்குழு
» அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
» பார்லி சப்பாத்தி
» பார்லி அரிசி
» காங். தலைவராகிறார் ராகுல்: சோனியா ஒப்புதல்
» அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
» பார்லி சப்பாத்தி
» பார்லி அரிசி
» காங். தலைவராகிறார் ராகுல்: சோனியா ஒப்புதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum