Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திருமலையில் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை
Page 1 of 1 • Share
திருமலையில் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை
![திருமலையில் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை Tamil_News_large_1927882](https://2img.net/h/img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_1927882.jpg)
\
திருப்பதி :
'திருமலையில், இந்தாண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்
எதுவும் நடக்காது' என, தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி,
அனில் குமார் சிங்கால் கூறியதாவது:
திருமலையில் எப்போதும், ஆகம விதிப்படி நடக்கும் உற்சவங்கள்,
தெலுங்கு புத்தாண்டான உகாதி மட்டுமே விமரிசையாக
கொண்டாடப்படும்.
வைகுண்ட ஏகாதசி, உகாதி, பிரம்மோற்சவம் உள்ளிட்ட
உற்சவங்களின் போது, திருமலை ஏழுமலையான் கோவில்,
மாட வீதிகளில், மலர் அலங்காரங்கள், மின் விளக்கு அலங்காரங்கள்
உள்ளிட்டவை செய்யப்படும்.
ஆங்கில புத்தாண்டிற்கு, திருமலை ஏழுமலையானை தரிசிக்க,
பக்தர்கள் அதிக அளவில் வருவர். அதனால், அவர்களுக்காக
சில அலங்காரங்கள் செய்வது வழக்கம்.
ஆனால், இம்முறை ஆந்திர அறநிலையத்துறை
, 'ஆங்கில புத்தாண்டின் போது, கோவில்களில் எவ்வித
அலங்காரங்களும் செய்யக் கூடாது' என, உத்தரவிட்டுள்ளது.
அதனால், திருமலையில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்
ஏதும் நடக்காது.
வைகுண்ட ஏகாதசியின் போது செய்த அலங்காரங்கள்,
பக்தர்களின் பார்வைக்காக ஒரு வாரத்திற்கு அப்படியே
வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
-
-------------------------------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
![-](https://2img.net/i/empty.gif)
» 2018-புத்தாண்டு பிறந்தது; நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்
» பிறந்தது 2017 புத்தாண்டு:நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்
» சூப்பர் தகவல் துளிகள் இல்லை இல்லை இல்லை !!
» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
» திருமலையில் நடந்துவரும் பிரம்மோற்சவ விழா
» பிறந்தது 2017 புத்தாண்டு:நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்
» சூப்பர் தகவல் துளிகள் இல்லை இல்லை இல்லை !!
» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
» திருமலையில் நடந்துவரும் பிரம்மோற்சவ விழா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum