தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


டி.டி.வி.தினகரனின் தங்கை, கணவருடன் சி.பி.ஐ. கோர்ட்டில் சரணடைய வேண்டும்

View previous topic View next topic Go down

டி.டி.வி.தினகரனின் தங்கை, கணவருடன் சி.பி.ஐ. கோர்ட்டில் சரணடைய வேண்டும் Empty டி.டி.வி.தினகரனின் தங்கை, கணவருடன் சி.பி.ஐ. கோர்ட்டில் சரணடைய வேண்டும்

Post by rammalar Tue Feb 06, 2018 3:42 pm

புதுடெல்லி,

சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகளும்,
டி.டி.வி.தினகரனின் தங்கையுமான சீதளாதேவியின் கணவர்
எஸ்.ஆர்.பாஸ்கரன் சென்னை ரிசர்வ் வங்கியின் நாணயம்
மற்றும் ரூபாய் நோட்டு ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

எஸ்.ஆர்.பாஸ்கரனும், அவரது மனைவி சீதளாதேவியும்
வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.68 கோடி அளவுக்கு சொத்து
சேர்த்ததாக ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் 1997-ம் ஆண்டு
சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு
எஸ்.ஆர்.பாஸ்கரனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை
தண்டனையும், ரூ.20 லட்சம் அபராதமும், சீதளாதேவிக்கு
3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 லட்சம்
அபராதமும் விதித்து 2008-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து எஸ்.ஆர்.பாஸ்கரன், சீதளாதேவி
ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை
ஐகோர்ட்டு சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்தது.

இதை எதிர்த்து எஸ்.ஆர்.பாஸ்கரன், சீதளாதேவி ஆகியோர்
சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதி சந்தனகவுடர்
முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

மனுவை பரிசீலித்த நீதிபதி, 2 பேரும் 2 வார காலத்துக்குள்
சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் சரணடைய வேண்டும்
என்று உத்தரவு பிறப்பித்தார்.
-
-------------------------------------------

தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» வாரணாசி கோர்ட்டில் கமல்ஹாசன் மீதான புகார் குறித்து 22–ந் தேதி விசாரணை
» இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: 15 ஆடியோ சி.டி.க்கள் டெல்லி கோர்ட்டில் தாக்கல்
» நெடுஞ் சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உத்திரவு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
» ஆதார்' இணைப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
» 8 ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்:சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum