Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தமிழக ரயில்வே திட்டத்துக்கு ரூ.2,548 கோடி ஒதுக்கீடு
Page 1 of 1 • Share
தமிழக ரயில்வே திட்டத்துக்கு ரூ.2,548 கோடி ஒதுக்கீடு
புதுடில்லி:
மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 2,548 கோடி
ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம்
தெரிவித்துள்ளது.
இது குறித்து ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 2009 முதல் 2014 வரை
879 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், 2018 - 19ம்
நிதியாண்டில் 2,548 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது 190 சதவீதம் கூடுதல்.
ஒசூர் முதல் கர்நாடக மாநிலம் பையபனஹள்ளி வரையிலான
இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு 376 கோடி ரூபாய்
ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 3,198 கி.மீ., தூரத்திற்கு ரூ.20,064 கோடி
மதிப்பிலான 27 திட்டப்பணிகள் நடந்து வருகிறது.
மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி (ரூ. கோடியில்)
மாநிலம்: (2009- 14 வருடங்களில்)- (2018- 19 நிதியாண்டில் )
உ.பி.,: 109 -7,685
அசாம்: 2,122 - 5,866
ராஜஸ்தான்: 682- 4,553
மேற்கு வங்கம்: 4,380 - 5,437
பஞ்சாப்: 225 - 1,532
அரியானா: 315 - 1,422
உத்தரகண்ட்: 187 - 1,490
ஒடிசா: 838 - 5,252
கேரளா: 372 - 923
பீஹார்: 1132 - 4,407
குஜராத்: 589 - 4809
காஷ்மீர்: 1,044 - 1,976
மத்திய பிரதேசம்: 632 - 6.359
ஜார்க்கண்ட்: 457 - 2,933
இமாச்சல பிரதேசம்: 108 - 387
மஹாராஷ்டிரா: 1,171 - 6,658
கர்நாடகா: 835 -3,353
டில்லி: 96 - 268
-
-----------------------------------------
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» மதுரவாயல் பறக்கும் மேம்பாலம் திட்டத்துக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது :
» பெரியகோயில் 1000-வது ஆண்டுவிழா: தஞ்சை நகருக்கு ரூ 25 கோடி ஒதுக்கீடு
» ஒரு லட்சம் காலிப்பணியிடங்களுக்கு 2 கோடி பேர் விண்ணப்பம்: ரயில்வே அதிகாரி அதிர்ச்சி
» ரயில்வே பட்ஜெட் 2014
» சென்னையில் ரூ.6,402 கோடி செலவில் மோனோ ரெயில் திட்டம்: தமிழக அரசு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum