Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சென்னையில் ரூ.6,402 கோடி செலவில் மோனோ ரெயில் திட்டம்: தமிழக அரசு
Page 1 of 1 • Share
சென்னையில் ரூ.6,402 கோடி செலவில் மோனோ ரெயில் திட்டம்: தமிழக அரசு
சென்னை:
சட்டசபையில் இன்று அரசின் கொள்கை விளக்க குறிபேடு
வெளியிடப்பட்டது.
-
சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல்
அதிகரித்தப்படி உள்ளது. அதை நிவர்த்தி செய்ய பல்வேறு
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
-
அதன் ஒரு பகுதியாக மோனோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
முதல் கட்டமாக பூந்தமல்லி - கத்திப்பாரா மற்றும் போரூர் - வடபழனி
இடையே மோனோ ரெயில் திட்டத்துக்கான பாதை அமைக்கப்படும்.
-
இந்த மோனோ ரெயில் திட்டத்துக்கு 6402 கோடி ரூபாய் செலவிடப்படும்.
அடுத்த 2-வது கட்டமாக வண்டலூர் - வேளச்சேரி இடையே மோனோ
ரெயில் பாதை அமைக்கப்படும்.
இதற்காக ரூ.22 ஆயிரம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டசபையில் இன்று போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
பேசுகையில், “சென்னையில் பசுமை விமான நிலையம்”
அமைக்கப்படும் என்றார். இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாக
அவர் கூறினார்.
---------------------------------------------
மாலைமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?
» தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம்
» தமிழக ரயில்வே திட்டத்துக்கு ரூ.2,548 கோடி ஒதுக்கீடு
» அலுமினிய ரெயில் பெட்டிகள் தயாரிக்க திட்டம் ஐ.சி.எப். பொதுமேலாளர் தகவல்
» சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்க தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum