Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கொள்ளையர்களை வேட்டையாடும் ‘டெத் விஷ்’
Page 1 of 1 • Share
கொள்ளையர்களை வேட்டையாடும் ‘டெத் விஷ்’
-
தமிழ் சினிமாக்கள் மட்டுமின்றி, ஹாலிவுட் சினிமாக்களும்
தமிழகத்தில் அந்த இடைவெளியில் வெளியாகவில்லை.
குறிப்பாக ஹாலிவுட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட
‘டெத் விஷ்’ திரைப்படம், ஒரேடியாக மறக்கடிக்கப்பட்டது.
ஆக்ஷன் நாயகன் ப்ரூஸ் வில்ஸ், குடும்பக் கதையில்
நடித்திருந்ததால் அந்தப் படத்தின் எதிர்பார்ப்பு எகிறி
இருந்தது. அதன் கதை சுருக்கம் இதோ...
அன்பான மனைவி (எலிசபெத் ஷ்யூ), அழகான மகள்
(கேமிலா மோரான்) ஆகியோருடன் மிகவும் சந்தோஷமாக
வாழ்கிறார், டாக்டரான ப்ரூஸ் வில்ஸ். ஒருபுறம் அவர்
அமைதியாக வாழ்ந்தாலும், மறுபுறம் ஒரு பயங்கரமான
கொள்ளைக் கும்பல், ஆண்கள் இல்லாத வீடுகளில் புகுந்து
கொள்ளை, கொலை என தாண்டவமாடுகிறது.
ஒருநாள் ப்ரூஸ் வில்ஸ் வீட்டில் இல்லாத நேரத்தில், அவர்
வீட்டுக்குள்ளும் இந்தக் கும்பல் புகுந்து விடுகிறது. வீட்டில்
இருக்கும் நகை, பணம் அனைத்தையும் அள்ளிக்கொடுத்தும்
திருப்தி அடையாத கும்பல், ப்ரூஸ் வில்சினுடைய
மனைவியைக் கொல்கிறது.
தாயைக் காப்பாற்றச் சென்ற கேமிலாவைக் கும்பல்
தாக்கியதில் அடிபட்டு, கோமா நிலைக்குச் சென்று விடுகிறாள்.
வழக்கமான போலீஸ் சம்பிரதாயங்கள் ஒருபுறம் நடந்தாலும்,
ப்ரூஸ் வில்ஸ் ஆபரேஷன் தியேட்டரை மறந்து விட்டு ஆக்ஷன்
களத்தில் இறங்குகிறார்.
தனது குடும்பத்தை நாசமாக்கியவன் யார் என்று தெரியாமல்,
கண்ணில் படும் கொள்ளையர்களை எல்லாம் சுட்டுத்
தள்ளுகிறார். கடைசியாக தன்னுடைய குடும்பத்தை
நாசமாக்கியவர்களைப் பற்றி அவருக்குத் தெரியவருகிறது.
அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
தனியொருவனாக அவர்களை எப்படிப் பழிவாங்குகிறார்
என்பதே மீதி கதை.
டைஹார்ட், ரெட், தி சிக்ஸ் சென்ஸ், ஹாஸ்டேஜ் ஆகிய
படங்களில் ஆக்ஷனில் அதகளம் செய்த ப்ரூஸ் வில்ஸ்,
இதில் ஆக்ஷனுடன் சென்டிமென்ட்டிலும் கலக்கியிருக்கிறார்.
ஆனால், அவரது முந்தைய படங்களை ஒப்பிடும்போது,
இதில் ஆக்ஷன் குறைவுதான். என்றாலும், தமிழ்ப் படங்களின்
பாணியில் ஒரு ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வைத்
தருகிறார், இயக்குனர் எலி ரோத்.
-
----------------------------------
தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|