Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அலுமினிய ரெயில் பெட்டிகள் தயாரிக்க திட்டம் ஐ.சி.எப். பொதுமேலாளர் தகவல்
Page 1 of 1 • Share
அலுமினிய ரெயில் பெட்டிகள் தயாரிக்க திட்டம் ஐ.சி.எப். பொதுமேலாளர் தகவல்
சென்னை,
ஐ.சி.எப். பொதுமேலாளர் எஸ்.மணி நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த வருடம் ரெயில் பெட்டி உற்பத்தியில் இலக்கை தாண்டி
நாங்கள் சாதனை படைத்துள்ளோம். 2018-19-ம் ஆண்டில்
3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகளை உற்பத்தி
செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
அதில் பல்வேறு புது வடிவமைப்பிலான பெட்டிகள் அறிமுகப்
படுத்தப்படும். உலக தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன்
வடிவமைப்பு செய்யப்பட்டுள்ள 80 ரெயில் பெட்டிகள் விரைவில்
இலங்கைக்கு அனுப்பப்படும்.
‘ரெயில்-18’ என்ற பெயரில் புல்லட் ரெயில் போன்ற அதிக
வேகத்தில் செல்லும் உலக தரத்திலான ரெயில் பெட்டிகள்
தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஐரோப்பா மற்றும் ஜப்பான் நாடுகளை சேர்ந்த
அலுமினியத்தால் செய்யப்படும் ரெயில் பெட்டி தயாரிக்கும்
கம்பெனிகளுடன் இணைந்து செயல்பட உள்ளோம்.
‘ரெயில்-20’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி,
2020-ம் ஆண்டு அலுமினிய ரெயில் பெட்டிகள்
தயாரிக்க உள்ளோம். அலுமினியத்தால் தயாரிக்கப்படும்
பெட்டிகள் எடை குறைவாக இருப்பதால், வேகம் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
----------------------------

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» மெட்ரோ ரெயில் பெட்டிகள் சென்னைக்கு வந்தன: விரைவில் சோதனை ஓட்டம்
» தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு
» வீடில்லாதோர் தங்குவதற்கு பழைய ரயில் பெட்டிகள்: மத்திய அரசு திட்டம்
» சென்னையில் ரூ.6,402 கோடி செலவில் மோனோ ரெயில் திட்டம்: தமிழக அரசு
» தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லை, செங்கோட்டைக்கு தினமும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum