Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
Page 1 of 1 • Share
5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
![5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு Tamil_News_large_2008100](https://2img.net/h/img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2008100.jpg)
-
ஆமதாபாத் :
குஜராத் மாநிலத்தில், விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தியதால்,
பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களை சேர்ந்த, 5,000க்கும் மேற்பட்டோர்,
தற்கொலை செய்து கொள்வதற்கு அனுமதி கோரி, விண்ணப்பித்துள்ளனர்.
குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி
நடக்கிறது. இங்கு, பாவ்நகர் மாவட்டத்தில், அனல் மின் நிலையம்
அமைப்பதற்காக, 12 கிராமங்களை சேர்ந்த, 1,250 விவசாயிகளின்,
விவசாய நிலங்களை, மாநில அரசு கையகப்படுத்தியது.
இது குறித்து, குஜராத் விவசாயிகள் சங்க உறுப்பினர்,
நரேந்திர சிங் கோஹில் கூறியதாவது: விவசாய நிலங்களை,
அரசு கையகப்படுத்தியதால் பாதிக்கப்பட்ட, 12 கிராமங்களை
சேர்ந்த விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள்
என, 5,259 பேர், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
அதற்கு, அரசின் அனுமதி கோரி, அனைவரும் கையெழுத்திட்ட மனு,
ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர் மற்றும் கலெக்டருக்கு
அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
--------------------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
![-](https://2img.net/i/empty.gif)
» 'இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்!'
» தற்கொலைக்கு துணிந்து கொண்டு இருக்கும் மானுடம்.
» குஜராத் முதல்வராக விஜய் ரூபானி தேர்வு
» குஜராத் கவர்னராகிறார் ஆனந்திபென் படேல்?
» குஜராத் பேரவையில் அமளி: 50 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம்
» தற்கொலைக்கு துணிந்து கொண்டு இருக்கும் மானுடம்.
» குஜராத் முதல்வராக விஜய் ரூபானி தேர்வு
» குஜராத் கவர்னராகிறார் ஆனந்திபென் படேல்?
» குஜராத் பேரவையில் அமளி: 50 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|