Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வண்ணத்திரைகிசு கிசு - காமெடி அல்ல, சீரியஸ்!
Page 1 of 1 • Share
வண்ணத்திரைகிசு கிசு - காமெடி அல்ல, சீரியஸ்!
-
ஹீரோக்கள் கோடி கோடியாக சம்பளம் வாங்குகிறார்கள்
என்றுதான் எல்லோரும் பேசுகிறார்களே தவிர,
காமெடியன்கள் சம்பளம் பற்றி பெரிதாக பேசப்படுவதில்லை.
வடிவேல், விவேக், சந்தானம் போன்றவர்கள் கிட்டத்தட்ட
காமெடி ஏரியாவிலிருந்து பிரமோஷன் வாங்கிவிட்ட
நிலையில், அடுத்தகட்ட நடிகர்களின் காட்டில் அடைமழை
பொழிகின்றது.
அடுத்த வடிவேல் எனப்படும் சூரி, பேக்கேஜ் முறையில்
பெரிய ஒரு ரூபாய் வாங்குகிறாராம். யோகிபாபு,
ஒரு நாளைக்கு மூன்று லட்சம் பெறுவதாகச் சொல்கிறார்கள்.
கஞ்சா கருப்பு, ஒரு நாள் கால்ஷீட்டுக்கு முன்பு இலட்சங்கள்
பெற்றுக் கொண்டிருந்தார். இப்போது இருபத்தைந்தாயிரம்
வாங்குவதாகக் கேள்வி.
சிங்கம்புலி, காமெடி கேரக்டர் மட்டுமின்றி திரைக்கதை
வசனங்களிலும் உதவுவதால் ஒரு நாளைக்கு அரை லட்சம்
பெறுவதாகக் கூறப்படுகிறது.
‘நான் கடவுள்’ ராஜேந்திரனும், யோகிபாபுவுக்கு
இணையாக சம்பளம் வாங்குகிறார். ‘ரோபோ’
சங்கருக்கும் இப்போது செம டிமாண்டு. அவர் படத்துக்கு
ஏற்ப நாளைக்கு ஒன்றோ, இரண்டோ லட்சம் பெற்றுக்
கொள்கிறாராம்.
லோ பட்ஜெட் சந்தானம் எனப்படும் சதீஷ், கறாராக சம்பளம்
நிர்ணயிக்காமல் கால்ஷீட் தேவையைப் பொறுத்து வாங்கிக்
கொள்கிறாராம்.
இவரைப் போலவேதான் கருணாகரன். தயாரிப்பு
நிறுவனத்தின் வேல்யூவைப் பொறுத்து சம்பளம் நிர்ணயித்துக்
கொள்கிறார். ஆர்.ஜே.பாலாஜியும் சம்பளம் பற்றி பெரிதாகக்
கவலைப்படுவதில்லை.
எனினும், பெரிய நடிகர்களின் படத்துக்குத்தான் முக்கியத்துவம்
கொடுக்கிறார். சாம்ஸுக்கு பெரியளவில் மார்க்கெட்
இல்லையென்றாலும், பெரிய தொகையைக் கேட்டு
தயாரிப்பாளர்களின் பி.பியை எகிறவைக்கிறார் என்று புகார்.
-
--------------------------------------------
வண்ணத்திரை
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சீரியஸ் டவுட்டு ...........
» சீரியஸ் டவுட்டு ...........
» செம காமெடி
» காமெடி கலாட்டா
» காமெடி மச்சி
» சீரியஸ் டவுட்டு ...........
» செம காமெடி
» காமெடி கலாட்டா
» காமெடி மச்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|