Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
Page 1 of 1 • Share
நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
-
நிவேதா பெத்துராஜ் கடைசியாக ஜெம் ரவியுடன்
டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும்
நிலையில், நிவேதா தற்போது தெலுங்கு படம் ஒன்றிலும்,
விஜய் ஆண்டனி ஜோடியாக திமிரு பிடிச்சவன்
படத்திலும், பிரபுதேவா ஜோடியாக பொன் மாணிக்கவேல்
படத்திலும் நடித்து வருகிறார்.
ஏ.சி.முகில் இயக்கும் இந்த படத்தில் பிரபுதேவா
பொன் மாணிக்கவேல் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ்
அதிகாரியாக நடிக்கிறார். இந்த நிலையில், படம் பற்றி
பேசிய நிவேதா பெத்துராஜ்,
` நான் இதுவரை நடிக்காத வித்தியாசமான
கதாபாத்திரத்தில், இந்த படத்தில் நடிக்கிறேன். எனக்கு
பிரபுதேவாவின் மனைவி கதாபாத்திரம். பிரபுதேவாவுடன்
இணைந்து நடிப்பதில் மிக்க மகிழ்ச்சி.
அதனை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். விரைவில்
படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறேன் ‘ என்றார்.
ஜபக் பிலிம்ஸ் சார்பில் ஹித்தேஷ் ஜபக் மற்றும்
நேமிசந்த் ஜபக் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
விஜய் ஆண்டனியுடன் திமிரு பிடிச்சவன் படத்தில்
நடிப்பது குறித்து பேசிய நிவேதா, ` இந்த படத்தில் முதல்
முறையாக போலீஸாக நடிக்கிறேன். சில சண்டைக்
காட்சிகளிலும் நடித்துள்ளேன். விஜய் ஆண்டனி
விரும்பியதால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்டில் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் ‘ என்றார்.
–
————————–
மாலைமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7958
Similar topics
» மீண்டும் நிவேதா தாமஸ்!
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» ராமனின் மனைவி பெயர் தெரியும். இலக்குவன் மனைவி பெயர்?
» மனைவி...
» மனைவி ஒரு சுமைதாங்கி...
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» ராமனின் மனைவி பெயர் தெரியும். இலக்குவன் மனைவி பெயர்?
» மனைவி...
» மனைவி ஒரு சுமைதாங்கி...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|