Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆன்ட்ராய்ட் ஜெல்லி பீன் - Android 4.1 Jelly Bean
Page 1 of 1 • Share
ஆன்ட்ராய்ட் ஜெல்லி பீன் - Android 4.1 Jelly Bean
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.] என்ற பதிவில் ஆன்ட்ராய்ட் பற்றிய அறிமுகத்தையும், இதுவரை வெளிவந்த பதிப்புகளின் பெயரையும் பார்த்தோம். ஆன்ட்ராய்ட் பதிப்புகளுக்கு உணவின் பெயரை வைக்கும் கூகுள் தற்போது ஆண்ட்ராய்ட் புதிய பதிப்பாக ஜெல்லி பீன் (Android 4.1 - Jelly Bean)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.Android 4.1 Jelly Bean (ஜெல்லி பீன்):
ஆன்ட்ராய்ட் ஜெல்லி பீன் பெரிய அளவில் புதுப்பித்தல் இல்லையென்றாலும் பல புதிய வசதிகளுடனும், புதிய வேகத்திறனுடனும் அறிமுகம் செய்துள்ளது. கூகுளின் முதல் டேப்லட் Nexus 7-ல் முதன் முதலாக ஜெல்லி பீனை அறிமுகம் செய்துள்ளது. ஜூலை மாதம் மத்தியில் Nexus 7-னுடன் சேர்த்துSamsung Galaxy Nexus, Nexus S மொபைல்கள் மற்றும் Motorola Xoomடேப்லட்டில் ஜெல்லி பீன் வெளியாகிறது. மற்ற ஆன்ட்ராய்ட் சாதனங்களில் வெளிவர தாமதமாகலாம்.
ஜெல்லி பீன் சிறப்பம்சங்கள்:
Google Now:
[You must be registered and logged in to see this link.]
Google Now என்பது சரியான தகவலை சரியான நேரத்தில் கொடுக்கும் வசதி. வானிலை நிலவரம், விமானத்தின் நிலை, உங்களுக்கு பிடித்த விளையாட்டு அணியின் ஸ்கோர் நீங்கள் நின்றுக் கொண்டிருக்கும் பேருந்து நிலையத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் பஸ் எப்போது வரும் போன்ற நிலவரங்கள் தானாக அப்டேட் செய்யப்படும். Search Box-ல் தொடுவது மூலம் அல்லது திரையில் கீழிருந்து மேலே தள்ளுவது மூலம் இந்த தகவல்களை பார்த்துக் கொள்ளலாம். இந்த தகவல்கள் நீங்கள் இருக்கும் இடம் மற்றும் நீங்கள் தேடியவைகளைக் கொண்டு புதுப்பிக்கப்படும்.Fast & smooth:
இதுவரை வந்த ஆன்ட்ராய்ட் பதிப்புகளை விட வேகமான திறனுடனும், மென்மையாகவும் உருவாக்கப்பட்டுள்ளது ஜெல்லி பீன்.
Resizable Widgets:
ஆண்ட்ராய்ட் முகப்பு திரையில் முன்பு அளவை பொறுத்து சில widget-களை மட்டும் தான் வைக்க முடியும். தற்போது Widget-களை நமக்கு விருப்பமான அளவில் மாற்றிக் கொள்ளலாம். இதனால் அதிகமான widget-களை முகப்பு திரையில் வைத்திருக்க முடியும்.
Improved Notifications:
[You must be registered and logged in to see this link.]
Notification பகுதி தற்போது மெருகூட்டப்பட்டுள்ளது. அதில் புகைப்படமும் வரும். மின்னஞ்சல்கள் வந்தால் subject-ல் உள்ளவற்றையும் காட்டும்.Smarter Keyboard:
[You must be registered and logged in to see this link.]
ஆன்ட்ராய்ட் டிக்சனரி புதுப்பிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும்போது அடுத்த வார்த்தை என்னவாக இருக்கும் என்று கணித்து சொல்லும்.Android Beam:
முந்தைய பதிப்பான ஐஸ்க்ரீம் சாண்ட்விச்சில் அறிமுகம் செய்த NFC (Near-Field Communication) தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பம் ப்ளூடூத் போன்றதாகும். இரண்டு ஆன்ட்ராய்ட் மொபைல்களுக்கு இடையே புகைப்படங்கள், வீடியோக்களை பரிமாறிக்கொள்வதற்கு பயன்படுகிறது. இரண்டு மொபைல்களையும் ஒன்றாக சேர்த்து வைத்து புகைப்படங்கள், வீடியோக்களை தொடுவதன் மூலம் அனுப்பலாம்.
மேலும் சில வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜெல்லி பீனில் இருந்து ஆன்ட்ராய்ட் மொபைல்களில் Flash வேலை செய்யாது. அதற்கு பதிலாக HTML5 பயன்படுத்தப்படுகிறது.
ஜெல்லி பீன் பற்றி மேலோட்டமாகவே எழுதியுள்ளேன். முழுமையான வசதிகளை பார்க்க கீழுள்ள வீடியோவை பாருங்கள்.
நன்றி பிளாக் நண்பன்
Re: ஆன்ட்ராய்ட் ஜெல்லி பீன் - Android 4.1 Jelly Bean
நல்லா இருக்கும் போலயே
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: ஆன்ட்ராய்ட் ஜெல்லி பீன் - Android 4.1 Jelly Bean
பகிர்வுக்கு நன்றி
நண்பன்- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 567
Re: ஆன்ட்ராய்ட் ஜெல்லி பீன் - Android 4.1 Jelly Bean
பகிர்வுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» ஜெல்லி மீன்களின் பிரமாண்ட கண்காட்சி
» மிக்ஸட் பீன் சாலட் வித் சால்சா
» ஆன்ட்ராய்ட் என்றால் என்ன?
» ஆன்ட்ராய்ட் போன் வேகத்தை அதிகரிக்க...
» தமிழில் எழுத சிறந்த ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் எது ?
» மிக்ஸட் பீன் சாலட் வித் சால்சா
» ஆன்ட்ராய்ட் என்றால் என்ன?
» ஆன்ட்ராய்ட் போன் வேகத்தை அதிகரிக்க...
» தமிழில் எழுத சிறந்த ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் எது ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum