Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)
Page 1 of 3 • Share
Page 1 of 3 • 1, 2, 3
உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)
உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)
முதல் உண்மை : உங்கள் நாக்கினால் உங்கள் அனைத்துபற்களையும் தொட முடியாது !
இரண்டாவது உண்மை : முதல் உண்மையை படிச்சு முடித்தவுடனே எல்லா முட்டாள்களும் இதனை முயற்சி செய்கிறார்கள் !..
மூன்றாவது உண்மை : நீங்க இப்ப சிரிக்கிறீங்க .. ஏன்னா நீங்களும் முட்டாள் ஆக்கப்பட்டதால் !
நான்காவது உண்மை : இப்ப உங்க நண்பர்களையும் நீங்க முட்டாள் ஆக்கனும்னு நினைக்கிறீங்க !
ஐந்தாவது உண்மை : இப்ப நீங்க இத எல்லா முட்டாள்களுக்கும் அனுப்பப் போறீங்க !
ஆறாவது உண்மை : முதல் உண்மை ஒரு பொய் !

Last edited by செந்தில் on Tue Dec 18, 2012 5:36 pm; edited 1 time in total
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)
ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீங்க ஒரு மொக்க பதிவு போடுவதுதான் ஏழாவது உண்மை
நீங்க ஒரு மொக்க பதிவு போடுவதுதான் ஏழாவது உண்மை
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)
இதை முயற்சி செய்து பார்த்துவிட்டு இங்கு பதிவிட்ட எதிர்கட்சித் தலைவரை என்ன சொல்வது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)
மீசையில் மண் ஒட்டலை [You must be registered and logged in to see this image.]mohaideen wrote:இதை முயற்சி செய்து பார்த்துவிட்டு இங்கு பதிவிட்ட எதிர்கட்சித் தலைவரை என்ன சொல்வது.
Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)
உங்கள சொல்லி தப்பில்லை நீங்க சேர்ந்த சங்கம் இப்படி
Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)
நீங்க எப்ப ராஜினாமா பண்ண போறீங்க? [You must be registered and logged in to see this image.]முரளிராஜா wrote:உங்கள சொல்லி தப்பில்லை நீங்க சேர்ந்த சங்கம் இப்படி [You must be registered and logged in to see this image.]
Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)
வெற்றி என்றாலும் முரளிராஜா என்றாலும் ஒன்றுதான்
Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)
போலி வெற்றி என்றாலும் முரளிராஜா என்றாலும் ஒன்றுதான்முரளிராஜா wrote:வெற்றி என்றாலும் முரளிராஜா என்றாலும் ஒன்றுதான்
Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)
முரளிராஜா wrote:வெற்றி என்றாலும் முரளிராஜா என்றாலும் ஒன்றுதான்
செந்தில் wrote:உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)
முதல் உண்மை : உங்கள் நாக்கினால் உங்கள் அனைத்துபற்களையும் தொட முடியாது !
இரண்டாவது உண்மை : முதல் உண்மையை படிச்சு முடித்தவுடனே எல்லா முட்டாள்களும் இதனை முயற்சி செய்கிறார்கள் !..
மூன்றாவது உண்மை : நீங்க இப்ப சிரிக்கிறீங்க .. ஏன்னா நீங்களும் முட்டாள் ஆக்கப்பட்டதால் !
நான்காவது உண்மை : இப்ப உங்க நண்பர்களையும் நீங்க முட்டாள் ஆக்கனும்னு நினைக்கிறீங்க !
ஐந்தாவது உண்மை : இப்ப நீங்க இத எல்லா முட்டாள்களுக்கும் அனுப்பப் போறீங்க !
ஆறாவது உண்மை : முதல் உண்மை ஒரு பொய் !
முரளி ராஜா அண்ணா உங்களுக்கும் இந்த மொக்கைய சொல்லிட்டாரா ......
Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)
மகா பிரபு wrote:போலி வெற்றி என்றாலும் முரளிராஜா என்றாலும் ஒன்றுதான்முரளிராஜா wrote:வெற்றி என்றாலும் முரளிராஜா என்றாலும் ஒன்றுதான்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)
ஸ்ரீ ராம் இப்ப நீங்க எதை சூப்பர்னு சொல்றிங்க
Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)
நீங்க எதை மனசுல நினைசின்களோ அதைதான்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)
இத சொல்ல எதற்கு தயக்கம்
போலி வெற்றி என்றாலும் முரளிராஜா என்றாலும் ஒன்றுதான்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)
இதில் இருந்து மு.ராஜா அவர்கள் போலியாக வென்றது உறுதி ஆகிறது..ஸ்ரீராம் wrote:மகா பிரபு wrote:போலி வெற்றி என்றாலும் முரளிராஜா என்றாலும் ஒன்றுதான்முரளிராஜா wrote:வெற்றி என்றாலும் முரளிராஜா என்றாலும் ஒன்றுதான்
[You must be registered and logged in to see this image.]
Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)
மூன்று பேரை தன் பக்கம் வைத்து முள்ளி ராஜா எப்படி வெற்றி பெற்றார் #டவுட்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)
முரளிராஜா wrote: அங்கிள்
சொல்லுங்க தாத்தா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)
சபாஷ் . சரியான கேள்வி..ஸ்ரீராம் wrote:மூன்று பேரை தன் பக்கம் வைத்து முள்ளி ராஜா எப்படி வெற்றி பெற்றார் #டவுட்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)
நான் வெற்றி பெற காரணம்
ஓட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்ரீ ராமின் கோடிங் தான்
ஓட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்ரீ ராமின் கோடிங் தான்
Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)
பதில் சொல்ல வேண்டியவர் பதுங்கிடார்.ஸ்ரீராம் wrote:பதிலே காணோமே
Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)
முரளிராஜா wrote:நான் வெற்றி பெற காரணம்
ஓட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்ரீ ராமின் கோடிங் தான் [You must be registered and logged in to see this image.]
Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)
முரளிராஜா wrote:நான் வெற்றி பெற காரணம்
ஓட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்ரீ ராமின் கோடிங் தான்
இதற்க்கு வாய்ப்பே இல்லை. வன்மையாக கண்டிக்கிறேன்
சில ரகசியங்கள் கடைசி வரை தெரியாமல் போகிறது, அதில் இதுவும் ஒன்று, எத்தனை ப்ரொவ்சிங் செண்டர் போனாரோ
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி
» உலகின் 6 உண்மைகள் ....
» வாரணாசியில் பார்க்கவேண்டிய இடங்கள்
» இது எங்கே போய் முடியுமோ? ஒவ்வொரு தமிழனும் பார்க்கவேண்டிய பகிர்வு
» சிறப்புச் செய்தி
» உலகின் 6 உண்மைகள் ....
» வாரணாசியில் பார்க்கவேண்டிய இடங்கள்
» இது எங்கே போய் முடியுமோ? ஒவ்வொரு தமிழனும் பார்க்கவேண்டிய பகிர்வு
» சிறப்புச் செய்தி
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|