தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது Empty தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது

Post by மகா பிரபு Mon Dec 10, 2012 12:51 pm

தேர்தல் அதிகாரி அவர்களுக்கு வணக்கம்.

யாதெனில் அமர்க்களம் நாயகன் முரளிராஜா அவர்களுக்கு போதிய பெரும்பான்மை இல்லை. ஜோர்பா, ஜேக் போன்றோரின் ஆதரவு எங்களுக்கே உள்ளது. எனவே அவருடைய பதவியை பறித்து மறுதேர்தல் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது Empty Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது

Post by ஸ்ரீராம் Mon Dec 10, 2012 12:56 pm

அவர் தனி பெருன்பாமையுடன் ஆட்சி அமைத்துள்ளார். நான் வரை அவர் பக்கம் இல்லை இருப்பினும் அவர் தனியாக நின்று வெற்றி பெற்றது என்னோவோ உண்மைதானே. அவர் வெற்றியில் உங்களுக்கு சந்தேகம் இருப்பின் சரியான விளக்கம் அளிக்க வேண்டும் பிரபு.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது Empty Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது

Post by மகா பிரபு Mon Dec 10, 2012 1:01 pm

அவர் தனியாக வெற்றி பெற்றாலும் எதிர்கட்சி கேட்கும் போது தன் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டியது அவர் கடமை.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது Empty Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது

Post by ஸ்ரீராம் Mon Dec 10, 2012 1:03 pm

இந்த திரி தொடங்கி இது வரை அமர்க்கள நாயகன் முரளி அவர்கள் ஊமையாக இருப்பது மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியாக தெரிகிறது.

எது எப்படி இருந்தாலும் போதிய ஆதாரம் இல்லாமல் மறு தேர்தல் வைக்க முடியாது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது Empty Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது

Post by மகா பிரபு Mon Dec 10, 2012 1:06 pm

அப்படி என்றால் அவருடைய பெரும்பான்மையை காட்ட சொல்லுங்கள்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது Empty Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது

Post by செந்தில் Mon Dec 10, 2012 1:07 pm

மகா பிரபு wrote:அப்படி என்றால் அவருடைய பெரும்பான்மையை காட்ட சொல்லுங்கள்.
ஆம் காட்டச்சொல்லுங்கள் வாக்குவாதம்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது Empty Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது

Post by ஸ்ரீராம் Mon Dec 10, 2012 1:09 pm

மகா பிரபு wrote:அவர் தனியாக வெற்றி பெற்றாலும் எதிர்கட்சி கேட்கும் போது தன் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டியது அவர் கடமை.

அவர் சங்கத்தில் இருந்து உங்கள் சங்கத்தில் இணைவதாக யாரும் சொன்னதில்லை. ஒரு வேலை முரளி சங்கத்தை சேர்ந்தவர்கள் உங்கள் சங்கத்தில் இணைந்த பிறகு நீங்கள் அவர்கேதிராக பெரும்பான்மையை நிருபிக்க கோரலாம்.
இதுதான் அமர்க்கள தேர்தல் விதிமுறை எண்: அ.தே.145 . சட்ட விதி.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது Empty Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது

Post by mohaideen Mon Dec 10, 2012 1:16 pm

என்ன இருந்தாலும் சங்கத்தலைவர் முரளி வயதில் மூத்தவர் கொஞ்சநாட்கள் சந்தோஸமாக இருந்துவிட்டு போகட்டுமே

லொள்ளு
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது Empty Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது

Post by ஸ்ரீராம் Mon Dec 10, 2012 1:21 pm

பிரபு உங்க சங்கத்தை சேர்ந்தவர் எதிர் கட்சிக்கு தாவுகிறார் பாருங்கள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது Empty Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது

Post by ஜேக் Mon Dec 10, 2012 1:24 pm

யாரப்பா அது...

சங்கத் தலைவருக்கு விரோதமாக வாக்கெடுப்பது?!

எங்கள் மு.அரசன் எப்போதும் பெருந் தன்மை உள்ளவர். பெரும்பான்மை உள்ளவர்...
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது Empty Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது

Post by ஸ்ரீராம் Mon Dec 10, 2012 1:27 pm

மு.அரசன் என்றால்?

முட்டாள் அரசனா?
முன்னாள் அரசனா?
முதல் அரசனா?
முன்னணி அரசனா?

விளக்கமா சொல்லுங்கப்பா நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது Empty Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது

Post by ஜேக் Mon Dec 10, 2012 1:31 pm

[You must be registered and logged in to see this image.]
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது Empty Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது

Post by மகா பிரபு Mon Dec 10, 2012 1:42 pm

மறுதேர்தல் நடத்தியே ஆகவேண்டும்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது Empty Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது

Post by ஜேக் Mon Dec 10, 2012 1:45 pm

இன்றைய நிலவரத்தில் மறு தேர்தலுக்கு அவசியமில்லை என கருதுகிறேன்.

இப்படிக்கு,

மங்குனி பாண்டியன்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது Empty Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது

Post by பூ.சசிகுமார் Mon Dec 10, 2012 1:47 pm

மகா பிரபு wrote:மறுதேர்தல் நடத்தியே ஆகவேண்டும்.


எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது Empty Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது

Post by முரளிராஜா Mon Dec 10, 2012 1:49 pm

ஜேக் wrote:யாரப்பா அது...

சங்கத் தலைவருக்கு விரோதமாக வாக்கெடுப்பது?!

எங்கள் மு.அரசன் எப்போதும் பெருந் தன்மை உள்ளவர். பெரும்பான்மை உள்ளவர்...
ஜேக்கு
என் செல்லம்
என் சமத்து
அறிவாளி, புத்திசாலி நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது Empty Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது

Post by ஜேக் Mon Dec 10, 2012 1:50 pm

முரளிராஜா wrote:
ஜேக் wrote:யாரப்பா அது...

சங்கத் தலைவருக்கு விரோதமாக வாக்கெடுப்பது?!

எங்கள் மு.அரசன் எப்போதும் பெருந் தன்மை உள்ளவர். பெரும்பான்மை உள்ளவர்...
ஜேக்கு
என் செல்லம்
என் சமத்து
அறிவாளி, புத்திசாலி நக்கல்

நீங்க உண்மையா என்னை புகழும்போது...

ரொம்ப சங்கோஜமா இருக்கு முரளி...ஹிஹிஹி... லொள்ளு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது Empty Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது

Post by முரளிராஜா Mon Dec 10, 2012 1:51 pm

அதிர்ச்சி அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது Empty Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது

Post by பூ.சசிகுமார் Mon Dec 10, 2012 1:54 pm

முரளிராஜா wrote:
ஜேக் wrote:யாரப்பா அது...

சங்கத் தலைவருக்கு விரோதமாக வாக்கெடுப்பது?!

எங்கள் மு.அரசன் எப்போதும் பெருந் தன்மை உள்ளவர். பெரும்பான்மை உள்ளவர்...
ஜேக்கு
என் செல்லம்
என் சமத்து
அறிவாளி, புத்திசாலி நக்கல்

முடியலை
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது Empty Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது

Post by மகா பிரபு Mon Dec 10, 2012 2:12 pm

இது வரை தேர்தல் வேண்டும் என்பதற்கு ஆதரவு:

மகாபிரபு, உயிர், செந்தில்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது Empty Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது

Post by சிவா Mon Dec 10, 2012 4:03 pm

மறுதேர்தல் கண்டிப்பாக வேண்டும்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது Empty Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது

Post by மகா பிரபு Mon Dec 10, 2012 4:10 pm

நன்றி சிவா. நம் பக்கம் தான் ஆதரவு அதிகம்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது Empty Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது

Post by முரளிராஜா Mon Dec 10, 2012 4:11 pm

மகா பிரபு wrote:தேர்தல் அதிகாரி அவர்களுக்கு வணக்கம்.

யாதெனில் அமர்க்களம் நாயகன் முரளிராஜா அவர்களுக்கு போதிய பெரும்பான்மை இல்லை
நீங்களே ஆமோதித்து விட்டீர் அமர்க்களம் நாயகன் முரளிராஜா என்று இதிலிருந்தே தெரியும் என் வெற்றி நியாயமானதே. முழித்தல்
மகா பிரபு wrote:
ஜோர்பா, ஜேக் போன்றோரின் ஆதரவு எங்களுக்கே உள்ளது. எனவே அவருடைய பதவியை பறித்து மறுதேர்தல் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இதுவும் சுத்த பொய் என்பது ஜேக்கின் பின்னுட்டத்தில் இருந்தே அனைவருக்கும் தெரியும் .
அவர் யார் பக்கம் என்று. லொள்ளு

மகா பிரபுவுக்கு பதவி ஆசை வந்துவிட்டது
இதன் காரணமாகவே இந்த குற்றசாட்டு கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது Empty Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது

Post by சிவா Mon Dec 10, 2012 4:21 pm

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:தேர்தல் அதிகாரி அவர்களுக்கு வணக்கம்.

யாதெனில் அமர்க்களம் நாயகன் முரளிராஜா அவர்களுக்கு போதிய பெரும்பான்மை இல்லை
நீங்களே ஆமோதித்து விட்டீர் அமர்க்களம் நாயகன் முரளிராஜா என்று இதிலிருந்தே தெரியும் என் வெற்றி நியாயமானதே. முழித்தல்
மகா பிரபு wrote:
ஜோர்பா, ஜேக் போன்றோரின் ஆதரவு எங்களுக்கே உள்ளது. எனவே அவருடைய பதவியை பறித்து மறுதேர்தல் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இதுவும் சுத்த பொய் என்பது ஜேக்கின் பின்னுட்டத்தில் இருந்தே அனைவருக்கும் தெரியும் .
அவர் யார் பக்கம் என்று. லொள்ளு

மகா பிரபுவுக்கு பதவி ஆசை வந்துவிட்டது
இதன் காரணமாகவே இந்த குற்றசாட்டு கோபம்



உங்ககிட்ட இருக்குற சூனிய வாய வெச்சு எங்க கட்சியில கலகத்த உண்டுபண்ணி ஏமாற்றி தேர்தல் ல ஜெயசுட்டிங்க. இப்ப இப்ப மோதி பாருங்க நாங்கெல்லாம் தாயத்து வாங்கி கட்டிகிட்டோம் உங்க சூனியம் பலிக்காது நக்கல்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது Empty Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது

Post by mohaideen Mon Dec 10, 2012 4:22 pm

தேர்தல் பற்றி மகளிர் அணித்தலைவி இதற்கு என்ன கருத்து சொல்கிறார்.

பெண்கள் ஆதரவு மிக முக்கியம் மு. அரசரே. அவரையும் ஒரு வார்த்தை கேட்டுவிடுங்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது Empty Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum