தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி) - Page 2 Empty உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by செந்தில் Tue Dec 18, 2012 11:29 am

First topic message reminder :

உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

முதல் உண்மை : உங்கள் நாக்கினால் உங்கள் அனைத்துபற்களையும் தொட முடியாது !

இரண்டாவது உண்மை : முதல் உண்மையை படிச்சு முடித்தவுடனே எல்லா முட்டாள்களும் இதனை முயற்சி செய்கிறார்கள் !..

மூன்றாவது உண்மை : நீங்க இப்ப சிரிக்கிறீங்க .. ஏன்னா நீங்களும் முட்டாள் ஆக்கப்பட்டதால் !

நான்காவது உண்மை : இப்ப உங்க நண்பர்களையும் நீங்க முட்டாள் ஆக்கனும்னு நினைக்கிறீங்க !

ஐந்தாவது உண்மை : இப்ப நீங்க இத எல்லா முட்டாள்களுக்கும் அனுப்பப் போறீங்க !

ஆறாவது உண்மை : முதல் உண்மை ஒரு பொய் !

புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்


Last edited by செந்தில் on Tue Dec 18, 2012 5:36 pm; edited 1 time in total
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down


உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி) - Page 2 Empty Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by முரளிராஜா Tue Dec 18, 2012 4:56 pm

இப்ப ஸ்ரீ ராம் பதுங்கி இருப்பார் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி) - Page 2 Empty Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by முரளிராஜா Tue Dec 18, 2012 4:58 pm

ஸ்ரீராம் wrote:

இதற்க்கு வாய்ப்பே இல்லை. வன்மையாக கண்டிக்கிறேன் கோபம்

சில ரகசியங்கள் கடைசி வரை தெரியாமல் போகிறது, அதில் இதுவும் ஒன்று, எத்தனை ப்ரொவ்சிங் செண்டர் போனாரோ மண்டையில் அடி


மகா பிரபு கவனிக்கவும்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி) - Page 2 Empty Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by ஸ்ரீராம் Tue Dec 18, 2012 4:58 pm

மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:நான் வெற்றி பெற காரணம்
ஓட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்ரீ ராமின் கோடிங் தான் [You must be registered and logged in to see this image.]
அதிர்ச்சி அதிர்ச்சி

பிரபு என்ன முழிக்கிறிங்க...? நம்பிக்கை இல்லையா

அந்த கோடிங் மகிமை பற்றி இதுவரை வெளியிட வில்லை. அவ்வளவு பாதுகாப்பாக உள்ளது
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி) - Page 2 Empty Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by மகா பிரபு Tue Dec 18, 2012 4:59 pm

போனது நீங்க தான்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி) - Page 2 Empty Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by முரளிராஜா Tue Dec 18, 2012 5:00 pm

உங்க கோடிங் மகிமையை பற்றி எனக்கு தெரியாதா? ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி) - Page 2 Empty Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by ஸ்ரீராம் Tue Dec 18, 2012 5:01 pm

முரளி ஓடி பதுன்கிட்டாருனு நினைக்கிறேன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி) - Page 2 Empty Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by மகா பிரபு Tue Dec 18, 2012 5:01 pm

ஸ்ரீராம் wrote:
மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:நான் வெற்றி பெற காரணம்
ஓட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்ரீ ராமின் கோடிங் தான் [You must be registered and logged in to see this image.]
அதிர்ச்சி அதிர்ச்சி

பிரபு என்ன முழிக்கிறிங்க...? நம்பிக்கை இல்லையா

அந்த கோடிங் மகிமை பற்றி இதுவரை வெளியிட வில்லை. அவ்வளவு பாதுகாப்பாக உள்ளது
அதனால் தான் டவுட்.. அந்த ரகசியத்தை அவுத்து விடுங்க.. நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி) - Page 2 Empty Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by ஸ்ரீராம் Tue Dec 18, 2012 5:03 pm

முரளிராஜா wrote:உங்க கோடிங் மகிமையை பற்றி எனக்கு தெரியாதா? ரொம்ப ஜாலி

ஆமாம். ஒரு கணினியில் ஒரு வோட்டுதான் போடலாம்.

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி) - Page 2 Empty Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by முரளிராஜா Tue Dec 18, 2012 5:04 pm

ஸ்ரீராம் wrote:
முரளிராஜா wrote:உங்க கோடிங் மகிமையை பற்றி எனக்கு தெரியாதா? ரொம்ப ஜாலி

ஆமாம். ஒரு கணினியில் ஒரு வோட்டுதான் போடலாம்.

நக்கல் நக்கல் நக்கல் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி) - Page 2 Empty Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by ஸ்ரீராம் Tue Dec 18, 2012 5:07 pm

மகா பிரபு wrote:
ஸ்ரீராம் wrote:
மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:நான் வெற்றி பெற காரணம்
ஓட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்ரீ ராமின் கோடிங் தான் [You must be registered and logged in to see this image.]
அதிர்ச்சி அதிர்ச்சி

பிரபு என்ன முழிக்கிறிங்க...? நம்பிக்கை இல்லையா

அந்த கோடிங் மகிமை பற்றி இதுவரை வெளியிட வில்லை. அவ்வளவு பாதுகாப்பாக உள்ளது
அதனால் தான் டவுட்.. அந்த ரகசியத்தை அவுத்து விடுங்க.. நக்கல்

நீங்க கேட்பதால் சொல்கிறேன்:

வாக்கு செலுத்தியவுடன் உங்கள் ஐபி முகவரி தரவில் ஏற்றப்படும், இரெண்டாவது வாக்கு செலுத்திய கணினியில் ஒரு கோப்பு உருவாக்கி சேமிக்கப்படும்.

அடுத்த முறை வாக்கை செலுத்த முடியாது.

முள்ளி ராஜாகிட்டே பல கணினிகள் உள்ளது போலும். அதனால்தான் நிறைய வாக்குகள் போட்டு அவரே தன்னை வெற்றி கொண்டானாக்கி விட்டார்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி) - Page 2 Empty Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by மகா பிரபு Tue Dec 18, 2012 5:10 pm

உண்மையை வெளியிட்டமைக்கு நன்றி, லொள்ளு [You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி) - Page 2 Empty Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by ஸ்ரீராம் Tue Dec 18, 2012 5:12 pm

இனி முள்ளி ராஜா கப்சிப்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி) - Page 2 Empty Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by முரளிராஜா Tue Dec 18, 2012 5:14 pm

எத்தனை கோடிங்கும் என்னை ஒன்னும் செய்ய முடியாது வாழ்த்துக்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி) - Page 2 Empty Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by ஸ்ரீராம் Tue Dec 18, 2012 5:16 pm

முரளிராஜா wrote:எத்தனை கோடிங்கும் என்னை ஒன்னும் செய்ய முடியாது வாழ்த்துக்கள்

ஒத்து கொண்டுள்ளார். மறு தேர்தல் உண்டு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி) - Page 2 Empty Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by மகா பிரபு Tue Dec 18, 2012 5:17 pm

விரைவில் நடத்துங்கள்.. [You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி) - Page 2 Empty Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by முரளிராஜா Tue Dec 18, 2012 5:18 pm

நான் சொல்வதை தவறாக புரிந்து கொண்டு உள்ளீர்
நான் உண்மையாக வெற்றி பெற்றவன் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று சொன்னேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி) - Page 2 Empty Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by மகா பிரபு Tue Dec 18, 2012 5:20 pm

சமாளிக்க கூடாது..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி) - Page 2 Empty Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by ஸ்ரீராம் Tue Dec 18, 2012 5:22 pm

இல்லை இல்லை நீங்க சொன்னது

Code:

எத்தனை கோடிங்கும் என்னை ஒன்னும் செய்ய முடியாது !

அதாவது நீங்க என்னதான் பாதுக்காப்பாக தேர்தல் நடத்தினாலும் கள்ள ஒட்டு போட்டு வெற்றி பெறுவேன், என்னை ஒன்னும் செய்ய முடியாது என்று தானே அர்த்தம்.

சொல்லுங்க உறவுகளே

மறு தேர்தல் உண்டு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி) - Page 2 Empty Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by ஸ்ரீராம் Tue Dec 18, 2012 5:26 pm

அமைதியாய் ஆகிட்டார் கொண்டாட்டம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி) - Page 2 Empty Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by முரளிராஜா Tue Dec 18, 2012 5:26 pm

சத்ய சோதனை நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி) - Page 2 Empty Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by ஸ்ரீராம் Tue Dec 18, 2012 5:27 pm

இதனால் மறு தேர்தல் உண்டு. தேதி விரைவில் அறிவிக்கப்படும்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி) - Page 2 Empty Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by முரளிராஜா Tue Dec 18, 2012 5:28 pm

ஸ்ரீ ராம் போன தடவை உங்களை கவனிச்சத விட இந்த தடவை அதிகமாகவே கவனிக்கறேன் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி) - Page 2 Empty Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by mohaideen Tue Dec 18, 2012 5:28 pm

சத்ய சோதனை

[You must be registered and logged in to see this image.]
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி) - Page 2 Empty Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by முரளிராஜா Tue Dec 18, 2012 5:30 pm

நல்லா இருந்த இவரு க்கு என்னாச்சு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி) - Page 2 Empty Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by மகா பிரபு Tue Dec 18, 2012 5:31 pm

மறுதேர்தலில் முரளி அண்ணன் நிற்க தடை விதிக்க வேண்டும்/
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி) - Page 2 Empty Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum