Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
காதலனை நம்புபவரா? விழிப்புணர்வு செய்தி
Page 1 of 1 • Share
காதலனை நம்புபவரா? விழிப்புணர்வு செய்தி
விழிப்புணர்வு -
காதலன் என்று நம்பி ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்….
பள்ளி,கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என்று
நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து
காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும்,
சகோதரர்களையும்,உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு காமுகனின்
பின்னால் ஓடிப்போகின்றாள்.
உங்களுடைய தோழிகள் அந்நிய ஆணோடு ஓடிப்போக போகிறாள் என்றால் கண்டி
ப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது, தோழிகளே சற்று சிந்தியுங்கள்,
உங்கள் தோழிகளை நரக படுகுழியில் தள்ளிவிட நீங்களும் ஒரு காரணமாக
ஆகிவிடாதீர்கள், நீங்கள் நினைத்தாள் மட்டுமே ஒடிபோவதை தடுத்து நிறுத்தலாம்.
நீங்கள் அதுபோல விஷயம் தெரியவந்தால் உடனே அப்பெண்ணின் பெற்றோர்களுக்கோ,
அல்லது உறவினருக்கோ தயவு செய்து அறிவித்து விடுங்கள். ஓடிப்போகும்போது இவள்
தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும், நகைகளையும் எடுத்து வருமாறு
தூண்டப்படுகின்றாள்.
இன்னும் சிலப்பெண்கள் எனக்கு தாய்,தகப்பனும்
வேண்டாம், அண்ணன் தம்பியும் வேண்டாம், உங்களுடைய சொத்தும் வேண்டாம் என்று
சொல்லக்கூடிய அளவுக்கு போலி அன்பு காட்டி,நீ இல்லாமல் என்னால் வாழவே
முடியாது. நீ இல்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்றெல்லாம் சொல்லி
ஆக்கிரமிக்கபடுகிறாள்.
இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின்
இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி
வீசப்படுகின்றாள். இறுதியில் இளமையும்,செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி
வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல்
இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள்.
அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்ளும் நிலைக்கு
தள்ளப்படுகிறாள்.. இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை
தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான். ஆனால்
இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி
நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்.
உங்கள் பிள்ளைகளுக்கு
நேரடியாகவே,அழகான முறையில் எடுத்துசொல்லுங்கள்,இது போன்ற தவறுகள் இனி
நடப்பது முற்றிலுமாக அகற்ற படவேண்டும், சிறப்பு கண்காணிப்பு நடத்த
படவேண்டும்,பெற்றோர்கள் பெண்களை விழிப்போடு தொடர்ந்து கவனிக்கப்படவேண்டும்.
காதலிப்பது ஒன்றும் தவறு இல்லை காதல் என்றால் என்ன என்று புரிந்துகொண்டு
காதலியுங்கள் , உணமையான காதல் எது என்று புரிந்துகொண்டு காதலியுங்கள்
உண்மையான காதல் என்றுமே நீடிக்கும்
நன்றி: செம்மொழி
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: காதலனை நம்புபவரா? விழிப்புணர்வு செய்தி
இன்றைய காலத்தில் காதல் என்பது ஒரு அசால்ட்டான ஒரு விஷயமாக போய்விட்டது.
காதலை பற்றி விரிவாக தெரியவேண்டுமென்றால் எங்கள் நண்பர் தலைவரை கேட்டுப்பாருங்கள். இதில் அவருக்குத்தான் அனுபவங்கள் அதிகம்.
காதலை பற்றி விரிவாக தெரியவேண்டுமென்றால் எங்கள் நண்பர் தலைவரை கேட்டுப்பாருங்கள். இதில் அவருக்குத்தான் அனுபவங்கள் அதிகம்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: காதலனை நம்புபவரா? விழிப்புணர்வு செய்தி
காதலை பற்றி விரிவாக தெரியவேண்டுமென்றால் எங்கள் நண்பர் தலைவரை கேட்டுப்பாருங்கள். இதில் அவருக்குத்தான் அனுபவங்கள் அதிகம்.
மீண்டும் அவர பஞ்சராக்க பாக்கறீங்களே முஹை
மீண்டும் அவர பஞ்சராக்க பாக்கறீங்களே முஹை
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» காதலனை சந்தோஷமாக வைக்க 5 டிப்ஸ்!
» விழிப்புணர்வு என்பது.......
» ஏடிஎம் விழிப்புணர்வு பதிவு
» விழிப்புணர்வு கவிதைகள்
» உலக சிறுநீரக விழிப்புணர்வு தினம்
» விழிப்புணர்வு என்பது.......
» ஏடிஎம் விழிப்புணர்வு பதிவு
» விழிப்புணர்வு கவிதைகள்
» உலக சிறுநீரக விழிப்புணர்வு தினம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum