Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச்சென்று இளைஞருக்கு குடும்பக்கட்டுப்பாடு
Page 1 of 1 • Share
வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச்சென்று இளைஞருக்கு குடும்பக்கட்டுப்பாடு
வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச்சென்று இளைஞருக்கு குடும்பக்கட்டுப்பாடு
வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச் சென்ற இளைஞரை, இரு நபர்கள் ஏமாற்றி குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்து, பணத்துடன் ஓட்டம் பிடித்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது.
சரிஷாகுரி என்ற கிராமத்தை சேர்ந்த தயாள் மகாதோ (வயது 45), என்பவர் தினக்கூலி தொழிலாளி ஆவார்.
ஆறு குழந்தைகளுக்கு தந்தையான இவர், அருகில் உள்ள சாஸ் என்ற பகுதிக்கு சென்று வேலை ஏதாவது கிடைக்குமா என தேடுவது வழக்கம்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, வழக்கம் போல சாஸ் நகரின் டீக்கடை முன் உட்கார்ந்திருந்த தயாள், வேலைக்கு யாராவது கூப்பிடுவார்களா என எதிர்பார்த்து காத்திருந்தார்.
அங்கு வந்த இருவர், வெள்ளையடிக்க வேண்டியுள்ளது வருகிறாயா? என தயாளிடம் கேட்டுள்ளனர்.
சம்பளம், வேலை நேரம் என, அனைத்தையும் பேசிய தயாள், "சரி போகலாம் வாங்க" என அந்த நபர்களுடன் சென்றார்.
சிறிது தூரம் சென்றதும் அந்த நபர்கள் வாங்கி கொடுத்த டீயை குடித்துள்ளார்.
அடுத்த சில நிமிடங்களில் மயக்கமடைந்த தயாள், கண்விழித்த போது சைக்கிள் ரிக்ஷாவில் சென்று கொண்டிருந்தார்.
இருபுறமும் அந்த நபர்கள் இருந்தனர்."டீ குடித்ததும் மயங்கிட்ட... வா, மருத்துவமனைக்கு போலாம்..." என அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இவர்கள் வரவை எதிர்பார்த்து காத்திருந்தது போல, "வாங்க, வாங்க" என அன்புடன் அழைத்த மருத்துவமனை ஊழியர்கள் அரை குறை மயக்கத்தில் இருந்த தயாளை அறுவை சிகிச்சை தியேட்டருக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அரை மணி நேரத்திற்குள் எல்லா காரியம் முடிந்து விட்டது.
காயமே இல்லாமல், சிறு துளை போட்டு குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன், தயாளுக்கு நடத்தி முடிக்கப்பட்டது.
கண் விழித்து பார்த்த தயாள், "நான் எங்கே இருக்கிறேன்" என, கேட்ட படி வயிற்றை தடவி பார்க்க சிறியதாக பேண்டேஜ் போடப்பட்டிருந்தது.
"என்ன நடந்தது" என அங்கிருந்தவர்களிடம் தயாள் கேட்க, உங்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
1,200 ரூபாய் பணத்தை, உங்கள் மாமா என கூறிய நபர்கள் வாங்கியுள்ளனர்.
அவர்கள், பக்கத்தில் கடைக்கு சென்றுள்ளனர் என கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தயாள், ஆபரேஷனையும் செய்து 1,200 ரூபாயையும் ஆட்டய போட்ட இரு நபர்கள் மீது பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.
என்ன கொடுமை இது
நன்றி -நியூ இந்தியன் நியூஸ்

sella_thurai- புதியவர்
- பதிவுகள் : 14
Re: வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச்சென்று இளைஞருக்கு குடும்பக்கட்டுப்பாடு
எவ்ளோ ஒரு வில்லத்தனம்
புதுசு புதுசா கொள்ளையடிக்கிறாங்களே
புதுசு புதுசா கொள்ளையடிக்கிறாங்களே
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச்சென்று இளைஞருக்கு குடும்பக்கட்டுப்பாடு
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.
1200 க்கே கொள்ளையடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.
இனி எப்படி எப்படியெல்லாம் மாறுமோ?

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச்சென்று இளைஞருக்கு குடும்பக்கட்டுப்பாடு
அவருக்கு ஏற்கனவே 6 குழந்தை இருக்காம். கவனத்தில் கொள்க.
Re: வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச்சென்று இளைஞருக்கு குடும்பக்கட்டுப்பாடு
எங்க வீட்டுக்கு வெள்ளையடிக்கனும்.... யாராவது இருக்கீங்களா?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச்சென்று இளைஞருக்கு குடும்பக்கட்டுப்பாடு
இன்னும் வெள்ளை அடிக்கலையா ஜேக்ஜேக் wrote:எங்க வீட்டுக்கு வெள்ளையடிக்கனும்.... யாராவது இருக்கீங்களா?
Re: வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச்சென்று இளைஞருக்கு குடும்பக்கட்டுப்பாடு
முரளிராஜா wrote:இன்னும் வெள்ளை அடிக்கலையா ஜேக்ஜேக் wrote:எங்க வீட்டுக்கு வெள்ளையடிக்கனும்.... யாராவது இருக்கீங்களா?
உங்களைத் தான் எதிர்பார்த்திருக்கிறேன் முரளி...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச்சென்று இளைஞருக்கு குடும்பக்கட்டுப்பாடு
நான் மகா பிரபுவ அனுப்பி வைக்கிறேன்ஜேக் wrote:முரளிராஜா wrote:இன்னும் வெள்ளை அடிக்கலையா ஜேக்ஜேக் wrote:எங்க வீட்டுக்கு வெள்ளையடிக்கனும்.... யாராவது இருக்கீங்களா?
உங்களைத் தான் எதிர்பார்த்திருக்கிறேன் முரளி...
Re: வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச்சென்று இளைஞருக்கு குடும்பக்கட்டுப்பாடு
அவரு ஓடிப் போயி வெகு நேரமாயிட்டு...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச்சென்று இளைஞருக்கு குடும்பக்கட்டுப்பாடு
நான் ஒரு டி வாங்கி கொடுத்து கூப்பிட்டு வரேன்ஜேக் wrote:அவரு ஓடிப் போயி வெகு நேரமாயிட்டு...
Similar topics
» இளைஞருக்கு ஏற்ற வீட்டுக் கடன்
» தனி வீட்டிலிருந்து தள வீட்டிற்கு...
» ஹாரன் அடிக்க வாரீங்களா?
» உறவினர் வீட்டிற்கு போகிறீர்களா ?
» சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum