தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4 Empty புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4

Post by ஸ்ரீராம் Mon Dec 24, 2012 12:08 pm

தப்பிக்க உதவுங்கள் உறவுகளே




மேற்கண்ட விளையாட்டில் இரண்டு பெரிய பாட்டில்கள் உள்ளது. ஒன்று ஏழு லிட்டர் பாட்டில் மற்றொன்று ஐந்து லிட்டர் கொள்ளளவை கொண்டுள்ளது. கிணற்றில் தண்ணீர் உள்ளது. இந்த ரெண்டு பாட்டில்களை கொண்டு பெரிய ஏழு லிட்டர் பாட்டிலில் ஆறு லிட்டர் மட்டும் நிரப்பி பக்கத்தில் உள்ள லாக்கில் வைத்தால் கதவு திறக்கும். பையனும் தப்பித்து வெளியே செல்லலாம்.

முடிந்தால் முயற்சி செய்யுங்கள்...

இந்த முறை சரியான விடையை கண்டுபிடித்தவர்கள் மட்டும் தனிமடல் அனுப்புங்கள் உறவுகளே.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4

Post by ஜேக் Mon Dec 24, 2012 12:59 pm

இதில் என்ன குழப்பம் வேண்டிக் கிடக்கு?

பதில் இதுதான்...

7 லிட்டர் பாட்டிலை நிரப்பி, அதை தூக்கி லாக்கில் வைக்க வேண்டும்.

பின்பு, பாட்டிலின் அடியில் இருக்கிற திறப்பை மெதுவாக திறந்து விட வேண்டும்.

இப்போது, 6 லிட்டர் அளவுக்கு தண்ணீர் வந்தவுடன், கதவு திறக்க ஆரம்பிக்கும் அசைவு தெரியும்.

உடனே நாம் - பாட்டிலின் அடியில் உள்ள திறப்பை அடைக்க வேண்டும்.

இப்போது பாட்டிலில் 6 லிட்டர்தான் இருக்கும். 1 லிட்டர் தண்ணீர் வெளியேறி இருக்கும்.


ஹாஹாஹா... இது எப்படி?

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4 Images?q=tbn:ANd9GcQu-FGQcPw75MzuJof_apqSMWauyHVe9ZkocLNMcExvCuEFH93fnw
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4

Post by ரானுஜா Mon Dec 24, 2012 1:49 pm

சூப்பரப்பு... புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4 534526
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4

Post by ஸ்ரீராம் Mon Dec 24, 2012 2:51 pm

ஜேக் wrote:இதில் என்ன குழப்பம் வேண்டிக் கிடக்கு?

பதில் இதுதான்...

7 லிட்டர் பாட்டிலை நிரப்பி, அதை தூக்கி லாக்கில் வைக்க வேண்டும்.

பின்பு, பாட்டிலின் அடியில் இருக்கிற திறப்பை மெதுவாக திறந்து விட வேண்டும்.

இப்போது, 6 லிட்டர் அளவுக்கு தண்ணீர் வந்தவுடன், கதவு திறக்க ஆரம்பிக்கும் அசைவு தெரியும்.

உடனே நாம் - பாட்டிலின் அடியில் உள்ள திறப்பை அடைக்க வேண்டும்.

இப்போது பாட்டிலில் 6 லிட்டர்தான் இருக்கும். 1 லிட்டர் தண்ணீர் வெளியேறி இருக்கும்.


ஹாஹாஹா... இது எப்படி?

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4 Images?q=tbn:ANd9GcQu-FGQcPw75MzuJof_apqSMWauyHVe9ZkocLNMcExvCuEFH93fnw

ஐடியால்லாம் நல்லாத்தான் இருக்கு. கீழே உள்ள அடைப்பை திறந்த நொடியில் எல்லா தண்ணீரும் கீழே கொட்டி விடும். ரொம்ப ஜாலி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4

Post by மகா பிரபு Mon Dec 24, 2012 3:36 pm

நான் விளையாடிட்டேன்.. ரொம்ப ஜாலி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4

Post by ஸ்ரீராம் Mon Dec 24, 2012 3:55 pm

விளையாடினீர்கள் சரி. வெற்றியா? எப்படி? தனிமடல் பண்ணுங்க.

மற்ற தம்பிகள் முயற்சி செய்ததும் பாக்கலாம். நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4

Post by முரளிராஜா Mon Dec 24, 2012 4:02 pm

ஸ்ரீராம் wrote:விளையாடினீர்கள் சரி. வெற்றியா? எப்படி? தனிமடல் பண்ணுங்க.

மற்ற தம்பிகள் முயற்சி செய்ததும் பாக்கலாம். நக்கல்
ராம்ஜி அவர் தெருவில் விளையாடிய கிரிக்கெட்டை சொல்லி கொண்டிருக்கிறார் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4

Post by மகா பிரபு Mon Dec 24, 2012 4:03 pm

முரளிராஜா wrote:
ஸ்ரீராம் wrote:விளையாடினீர்கள் சரி. வெற்றியா? எப்படி? தனிமடல் பண்ணுங்க.

மற்ற தம்பிகள் முயற்சி செய்ததும் பாக்கலாம். நக்கல்
ராம்ஜி அவர் தெருவில் விளையாடிய கிரிக்கெட்டை சொல்லி கொண்டிருக்கிறார் நக்கல்
அரைதல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4

Post by முரளிராஜா Tue Dec 25, 2012 11:22 am

ஒன்னும் முடியல அழுகை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4 Empty புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4

Post by glprabhakaran Tue Dec 25, 2012 11:46 am

முதலில் 7லிட்டர் பாட்டிலை நிரப்பி அதை 5 லிட்டர் பாட்டிலில் நிரப்பும் போது மிதம் 2 லிட்டர் கிடைக்கும்,இப்பொழுது 5 லிட்டர் பாட்டிலை காலி செய்து அந்த 2 லிட்டர்ரை நிரப்பவேண்டும் ...மறுபடியும் 7 லிட்டர் பாட்டிலை நிரப்பி அந்த 2 லிட்டருடன் இந்த 7 லிட்டரில் 3 லிட்டரை நிரப்பும் போது மிதம் நான்கு லிட்டர் கிடைக்கும் ...இப்போது மறுபடியும் 5 லிட்டர் பாட்டிலை காலி செய்து அந்த 4 லிட்டர்ரை நிரப்பும் போது 5 லிட்டரில் 4 லிட்டர் நிரம்பிவிடும் அப்புறம் வழக்கம் போல் 7 லிட்டர் பதிலை நிரப்பி அதை 5 லிட்டர் பாட்டிலில் நிரப்பும் போது நமக்கு 7லில் 1லிட்டர் போக 6 லிட்டர் கிடைக்கும் இப்போது உதவி பண்ண முடியும் /.... சரி என்று நினைக்குறேன் நண்பா ...
glprabhakaran
glprabhakaran
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 6

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4

Post by முரளிராஜா Tue Dec 25, 2012 11:55 am

glprabhakaran அவர்கள் சரியான விடையை தனிமடலில் அனுப்பி உள்ளார் கொண்டாட்டம்

பாராட்டுகள் நண்பரே கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4

Post by ஸ்ரீராம் Tue Dec 25, 2012 12:51 pm

கலக்குறிங்க பிரபாகரன். இதை இன்னொரு வழியிலும் செய்யலாம். எற்றுக்கொள்கிறேன் சூப்பர்

மாலை மேலும் ஒரு புதிர் பதிவிடுகிறேன். நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4

Post by செந்தில் Tue Dec 25, 2012 1:20 pm

ஸ்ரீராம் wrote:விளையாடினீர்கள் சரி. வெற்றியா? எப்படி? தனிமடல் பண்ணுங்க.

மற்ற தம்பிகள் முயற்சி செய்ததும் பாக்கலாம். நக்கல்
வணக்கம் ஜி,என் பதில் சரியான்னு சொல்லவே இல்ல ?
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4

Post by முரளிராஜா Tue Dec 25, 2012 1:28 pm

செந்தில் wrote:
ஸ்ரீராம் wrote:விளையாடினீர்கள் சரி. வெற்றியா? எப்படி? தனிமடல் பண்ணுங்க.

மற்ற தம்பிகள் முயற்சி செய்ததும் பாக்கலாம். நக்கல்
வணக்கம் ஜி,என் பதில் சரியான்னு சொல்லவே இல்ல ?
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4

Post by செந்தில் Tue Dec 25, 2012 5:09 pm

முரளிராஜா wrote:
செந்தில் wrote:
ஸ்ரீராம் wrote:விளையாடினீர்கள் சரி. வெற்றியா? எப்படி? தனிமடல் பண்ணுங்க.

மற்ற தம்பிகள் முயற்சி செய்ததும் பாக்கலாம். நக்கல்
வணக்கம் ஜி,என் பதில் சரியான்னு சொல்லவே இல்ல ?
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
நக்கல்
இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் அண்ணா?
லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4

Post by முரளிராஜா Tue Dec 25, 2012 6:10 pm

ஹிஹி தலைப்பை பார்த்துமா உள்ளே வந்திங்க நக்கல்
எனக்கும் சம்பந்தம் இல்லாத விஷயம் தான் நண்பேன்டா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4

Post by ஸ்ரீராம் Tue Dec 25, 2012 8:31 pm

பரவாயில்லை நிறைய பேர் சரியான விடையை தனிமடல் அனுப்பி இருந்தார்கள் சூப்பர்
வாழ்த்துக்கள்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4

Post by முரளிராஜா Tue Dec 25, 2012 8:35 pm

ஸ்ரீராம் wrote:பரவாயில்லை நிறைய பேர் சரியான விடையை தனிமடல் அனுப்பி இருந்தார்கள் சூப்பர்
வாழ்த்துக்கள்
முதல்ல உங்களுக்கு விடை தெரியுமான்னு எனக்கு சந்தேகமா இருக்கு புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4

Post by மகா பிரபு Tue Dec 25, 2012 8:36 pm

நானும் தனிமடல் அனுப்பினேன்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4

Post by முரளிராஜா Tue Dec 25, 2012 8:38 pm

மகா பிரபு wrote:நானும் தனிமடல் அனுப்பினேன்
நீங்க போன்ல சொன்னிங்களே அந்த பெண்ணுக்கா ? நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4

Post by ஸ்ரீராம் Tue Dec 25, 2012 8:41 pm

முரளிராஜா wrote:
ஸ்ரீராம் wrote:பரவாயில்லை நிறைய பேர் சரியான விடையை தனிமடல் அனுப்பி இருந்தார்கள் சூப்பர்
வாழ்த்துக்கள்
முதல்ல உங்களுக்கு விடை தெரியுமான்னு எனக்கு சந்தேகமா இருக்கு புன்முறுவல்

இந்த புதிரை போட்ட எனக்கேவா கோபம்

நான் எப்பவும் நான் விளையாடி பார்த்துட்டுதான் இங்க கொடுப்பேன்
அடுத்த புதிர்ல இருக்கு ஆப்பு ரொம்ப ஜாலி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4

Post by மகா பிரபு Tue Dec 25, 2012 8:42 pm

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:நானும் தனிமடல் அனுப்பினேன்
நீங்க போன்ல சொன்னிங்களே அந்த பெண்ணுக்கா ? நக்கல்
உங்களுக்கு நல்லதே தெரியாதா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4

Post by முரளிராஜா Tue Dec 25, 2012 8:44 pm

ஸ்ரீராம் wrote:

இந்த புதிரை போட்ட எனக்கேவா கோபம்

நான் எப்பவும் நான் விளையாடி பார்த்துட்டுதான் இங்க கொடுப்பேன்
அடுத்த புதிர்ல இருக்கு ஆப்பு ரொம்ப ஜாலி
நானும் இதைதான் சொன்னேன் நீங்க விளையாடி பார்த்துட்டு விடை தெரியாம இங்க கொடுப்பிங்கனு நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4

Post by முரளிராஜா Tue Dec 25, 2012 8:45 pm

மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:நானும் தனிமடல் அனுப்பினேன்
நீங்க போன்ல சொன்னிங்களே அந்த பெண்ணுக்கா ? நக்கல்
உங்களுக்கு நல்லதே தெரியாதா?
உங்க கூட பழகிய பிறகு நல்லது எப்படி தெரியும் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4

Post by ஸ்ரீராம் Tue Dec 25, 2012 8:48 pm

விடுங்க தம்பி முரளியை அடுத்த புதிரில் பார்த்துக்கொள்ளலாம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum