Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
செட்டிநாடு மீன் வறுவல் (Chettinad Fish Fry)
Page 1 of 1 • Share
செட்டிநாடு மீன் வறுவல் (Chettinad Fish Fry)
தேவையான பொருட்கள் :
மீன் – 1/2 கிலோ
· புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
· எண்ணெய் – சிறிதளவு
அரைத்து சேர்க்க வேண்டிய பொருட்கள் :
· வெங்காயம் – 1 (நறுக்கியது 1/2 கப்)
· பூண்டு – 5 பெரிய பல்
· தேங்காய் – 2 பெரிய துண்டு (அ) துறுவியது 3 மேஜை கரண்டி
· மிளகு – 1 தே.கரண்டி
· சீரகம் – 1 தே.கரண்டி
· சோம்பு – 1 தே.கரண்டி
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
· மஞ்சள் தூள் – 3/4 தே.கரண்டி
· மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
· தனியா தூள் – 1 தே.கரண்டி
· உப்பு – தேவையான அளவு
செய்முறை :
· புளியினை சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
மிக்ஸியில் மிளகு + சீரகம் + சோம்பு சேர்த்து முதலில் நன்றாக பொடித்து
கொள்ளவும். அத்துடன் வெங்காயம் + பூண்டு + தேங்காய் சேர்த்து மைய அரைத்து
கொள்ளவும்.
· அரைத்த கலவை + தூள் வகைகள் + புளி தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து
ஒவ்வொரு மீன் துண்டுகளிலும் தடவி குறைந்தது 30 நிமிடங்கள் ஊறவிடவும்.
கடாயினை காயவைத்து 1 மேஜை கரண்டி எண்ணெய் ஊற்றி ஊறவைத்த மீன்களை சேர்த்து வறுக்கவும்.
சுவையான எளிதில் செய்ய கூடிய மீன் வறுவல் ரெடி.
கவனிக்க :
சின்ன வெங்காயம் சேர்த்தால் நல்லா இருக்கும். வெங்காயம் + பூண்டினை அளவினை அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டாம்.
அவரவர் காரத்திற்கு ஏற்றாற் போல தூளினை சேர்த்து கொள்ளவும். அதே மாதிரி
வெங்காயம் + பூண்டினை தவிர்த்து தேங்காயினை சிறிது அதிகம் சேர்த்து
செய்தாலும் சூப்பராக இருக்கும்.
கண்டிப்பாக புளி கரைசலினை சேர்த்து கொள்ள வேண்டும். புளி கரைசலிற்கு
பதிலாக எலுமிச்சை சாறும் சேர்த்து கொள்ளலாம்…ஆனால் சுவையில் வித்தியாசம்
இருக்கும். அதனால் புளி சேர்த்து கொண்டால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.
மீனை குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை ஊறவிடலாம்.
நன்றி:http://www.tamilcloud.com
Similar topics
» செட்டிநாடு மட்டன் வறுவல்
» நெத்திலி கருவாடு வறுவல் (Dry Fish Fry)
» அரைத்துவிட்ட மீன் குழம்பு (Fish Kulambu)
» மீன் வடை (fish vadai) வாங்க செய்ய பழகலாம்!
» கேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல்
» நெத்திலி கருவாடு வறுவல் (Dry Fish Fry)
» அரைத்துவிட்ட மீன் குழம்பு (Fish Kulambu)
» மீன் வடை (fish vadai) வாங்க செய்ய பழகலாம்!
» கேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum