Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மதிமுக கட்சி அங்கீகாரம் ரத்து? செய்தியாளர்களை சந்திக்க வைகோ மறுப்பு!
Page 1 of 1 • Share
மதிமுக கட்சி அங்கீகாரம் ரத்து? செய்தியாளர்களை சந்திக்க வைகோ மறுப்பு!
மதிமுக கட்சி அங்கீகாரம் ரத்து? செய்தியாளர்களை சந்திக்க வைகோ மறுப்பு!
தேர்தல் களத்தில் போதிய ஓட்டுக்களைப் பெறாத மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு தலைமைத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்திய தேர்தல் கமிஷனில் அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற சில நிபந்தனைகள் உண்டு. அதன்படி மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்ற கட்சிகள் அந்த குறிப்பிட்ட மாநிலத்தில் மக்களவை, சட்டசபை தேர்தல்களில் குறிப்பிட்ட சதவீத ஓட்டுகள் பெற வேண்டும் அல்லது குறிப்பிட்ட அளவு வெற்றி பெற்று இருக்க வேண்டும்.ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் அந்த அனைத்து மாநிலங்களிலும் போதிய அளவுக்கு வாக்குகள் பெற வேண்டும்.
இந் நிலையில், கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் முதல் ஓராண்டில் நடந்த பல்வேறு தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், மிகக் குறைவான ஓட்டுக்களைப் பெற்ற, அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த வகையில் பாமக, மதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, அருணாசல காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு 3 வாரங்களுக்குள் இந்த கட்சிகள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மதிமுகவைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் மட்டுமே மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது. எனினும், தேர்தலில் அதனுடைய செயல்பாடுகள் திருப்தியாக இல்லாததால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சமீபத்தில் (06.05.2010) தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில் வைகோ பேட்டி கொடுத்திருந்தார்.அதில்,
ம.தி.மு.க.வும், பா.ம.கவும் ஏறக்குறைய சம காலத்தில் தொடங்கப்பட்டன. நீங்கள் இருவரும் சேர்ந்து சுமார் பத்து சதவீத வாக்குபலத்தைப் பெற்றீர்கள். அந்தநிலை இன்னும் தொடர்கிறதா? என்ற கேள்விக்கு,
“எங்களுக்கு ஆறு சதவீத வாக்குகள் இருக்கின்றன. அதில் எந்தக் குறையும் கிடையாது. இப்போது இந்தச் சதவீதம் எங்களைப் பொறுத்தமட்டில் அதிகமாகி இருப்பதாக நான் நினைக்கிறேன். ஏனென்றால், இடைவிடாத என் சுற்றுப்பயணத்தில் உணர்வுபூர்வமாக எனக்காகக் கூடும் மக்களைவைத்து இதைச் சொல்கிறேன். ஊரே திரண்டு நின்று வேடிக்கை பார்க்காமல் அன்போடு என்னை கைகூப்பி வரவேற்கிறார்கள். ம.தி.மு.க. தொடங்கிய போது இருந்த நிலையை இப்போது நான் பார்க்கிறேன்.
பொதுமக்களின் ஆதரவு எங்களுக்கு எல்லா மாவட்டங் களிலும் இருக்கிறது; எல்லா ஜாதிகளிலும் இருக்கிறது. இவர்கள் காசு, பணம் சம்பாதிக்கவில்லை. தமிழக மக்களுக்காகவும், கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கா கவும் உண்மையிலேயே போராடுகிறார்கள் என்ற நம்பிக்கை ம.தி.மு.க. மீது வந்திருப்பதே இதற்குக் காரணம். இப்படியொரு நல்லெண்ணம் ம.தி.மு.க. மீது ஏற்பட்டுள்ளதை பெரும் சொத்தாகவே நான் கருதுகிறேன்.” பதில் கொடுத்திருந்தார். தனது இயக்கம் பலம்வாய்ந்ததாக இருப்பதாகவே நம்பிக்கைவைத்திருந்தார்.
தேர்தல் கமிஷனில் நோட்டீஸ் குறித்து கருத்தறிய மதிமுக பொதுச்செயளாலர் வைகோவை சந்திக்க செய்தியாளர்கள் தொடர்ந்து முயற்சித்தும் அவர்களை சந்திக்க வைகோ விரும்பவில்லை.

Guest- Guest
kavitha- பண்பாளர்
- பதிவுகள் : 101
Similar topics
» அங்கீகாரம் ரத்து: ம.தி.மு.க., பா.மக. விளக்கம் அளிக்க உத்தரவு
» மதிமுக தொண்டர் தீக்குளிப்பு - ஸ்டெர்லைட் திட்டத்திற்கு எதிர்ப்பு
» தமிழர்களை சந்திக்க நடிகர், நடிகைகள் இலங்கை பயணம்?
» குழந்தைகளுக்கும் முறையாக அங்கீகாரம் கொடுங்கள்
» வைகோ, நெடுமாறன் சிறையில் அடைப்பு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum