Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நாஞ்சில் சம்பத்துக்கு நன்றிக் கடன்... 3 அவதூறு வழக்குகளை வாபஸ் பெறும் தமிழக அரசு
Page 1 of 1 • Share
நாஞ்சில் சம்பத்துக்கு நன்றிக் கடன்... 3 அவதூறு வழக்குகளை வாபஸ் பெறும் தமிழக அரசு
மதிமுகவிலிருந்து அதிமுகவுக்கு வந்து சேர்ந்த நாஞ்சில் சம்பத்துக்கு பிரதியுபகாரமாக அவர்மீது போடப்பட்டிருந்த 3 அவதூறு வழக்குகளை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்து கோர்ட்டிலும் மனு செய்துள்ளது.
:-
மதிமுகவில் கொள்கை விளக்க அணிச் செயலாளராக இருந்து வந்த நாஞ்சில் சம்பத் சமீபத்தில் அதிமுகவுக்கு வந்து சேர்ந்தார். அவரை வரவேற்ற முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா நாஞ்சில் சம்பத்துக்கு கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் பதவியைக் கொடுத்தார்.சில நாட்களில் காஸ்ட்லியான இன்னோவாகாரையும் அளித்தார். இந்த நிலையில் இன்னொரு உதவியாக சம்பத் மீதான 3 அவதூறு வழக்குகளை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
:-
கடந்த 2003-ம் ஆண்டு நாஞ்சில் சம்பத் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தது. மொத்தம் 3 வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும்சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் தொடரப்பட்டன. இவற்றை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு சார்பில் மனு செய்யப்பட்டுள்ளது.
:-
ஓன்இந்தியா

Powenraj- புதியவர்
- பதிவுகள் : 46
Re: நாஞ்சில் சம்பத்துக்கு நன்றிக் கடன்... 3 அவதூறு வழக்குகளை வாபஸ் பெறும் தமிழக அரசு
எதிர்பார்த்த ஓன்று தான்...
Re: நாஞ்சில் சம்பத்துக்கு நன்றிக் கடன்... 3 அவதூறு வழக்குகளை வாபஸ் பெறும் தமிழக அரசு
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» நன்றிக் கடன் – ஒரு பக்க கதை
» ரூ.113 கோடியில் மூக்கையூர் மீன்பிடித் துறைமுகம்: தமிழக அரசு
» அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குமரி அனந்தன்
» மத்தியஅரசு நிதியை தமிழக அரசு செயல்படுத்தாதற்கு பா.ஜ., கண்டனம்
» உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு "கேவியட்' மனு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum