தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கண்டு பிடிங்க - மூளைக்கு வேலை கொடுங்க.

View previous topic View next topic Go down

கண்டு பிடிங்க  - மூளைக்கு வேலை கொடுங்க. Empty கண்டு பிடிங்க - மூளைக்கு வேலை கொடுங்க.

Post by ஸ்ரீராம் Sun Jan 06, 2013 7:53 pm

நீங்கள் ஒரு தீவில் மாட்டிக்கொள்கிறீர்கள்… அங்கிருந்து தப்புவதற்கு 3 அரக்கர்கள் ஒரு அரக்கன் உங்களுக்கு உதவ தயாராக உள்ளார்கள். ஆனால் அதற்கு முதல் அவர்களுக்கு நீங்கள் உதவ வேண்டும். அவர்களிடம் 3 பழப்பெட்டிகள் இருக்கின்றன. அவற்றின் மேல் “அப்பிள்”, “மாம்பழம்”, “அப்பிள் மற்றும் மாம்பழம்” என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் இந்த 3 வாசகங்களும் பொய்! அந்த அரக்கர்கள் ஒவ்வொருவரும் சரியான பழப்பெட்டிகளை தூக்கி தமது தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் ஒரு பெட்டியை மாத்திரம் திறப்பதற்கே அவர்களுக்கு அனுமதி உண்டு.

அவர்கள் மக்கு என்பதால் உங்களிடம் உதவி கேட்கிறார்கள். நீங்கள் எப்படி ஒரு பெட்டியை மாத்திரம் திறந்து, 3 பெட்டிகளிலும் உள்ள பழங்கள் என்ன என்ன என்பதை கண்டறிவீர்கள்?...

குறிப்பு: உடனே கீழ்க்கண்ட தளத்தில் போய் பார்த்தால் உங்கள் தோல்வியை நீங்களே ஒத்துக்கொண்டதாக அர்த்தம்.

மூலம் : tamilclone.com
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கண்டு பிடிங்க  - மூளைக்கு வேலை கொடுங்க. Empty Re: கண்டு பிடிங்க - மூளைக்கு வேலை கொடுங்க.

Post by nilavu Mon Jan 07, 2013 1:07 am

கண்டு பிடிங்க  - மூளைக்கு வேலை கொடுங்க. 3685882489 முயற்ச்சிக்கிறேன் ஆனால் முடியலையே
nilavu
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

கண்டு பிடிங்க  - மூளைக்கு வேலை கொடுங்க. Empty Re: கண்டு பிடிங்க - மூளைக்கு வேலை கொடுங்க.

Post by மகா பிரபு Tue Jan 08, 2013 1:52 pm

கண்டு பிடிங்க  - மூளைக்கு வேலை கொடுங்க. 3137150671
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கண்டு பிடிங்க  - மூளைக்கு வேலை கொடுங்க. Empty Re: கண்டு பிடிங்க - மூளைக்கு வேலை கொடுங்க.

Post by ரானுஜா Tue Jan 08, 2013 2:22 pm

கண்டு பிடிங்க  - மூளைக்கு வேலை கொடுங்க. 919379873
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கண்டு பிடிங்க  - மூளைக்கு வேலை கொடுங்க. Empty Re: கண்டு பிடிங்க - மூளைக்கு வேலை கொடுங்க.

Post by ஸ்ரீராம் Tue Jan 08, 2013 2:49 pm

மாலை சொல்லிவிடுகிறேன் நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கண்டு பிடிங்க  - மூளைக்கு வேலை கொடுங்க. Empty Re: கண்டு பிடிங்க - மூளைக்கு வேலை கொடுங்க.

Post by ஸ்ரீராம் Tue Jan 08, 2013 7:40 pm

எல்லாரும் முயற்சி பண்ணி இருபீங்க.

இப்படி கண்டுபிடிக்கலாம்:
”அப்பிள் மற்றும் மாம்பழம் ” என்று எழுதப்பட்ட பெட்டியையே திறக்க வேண்டும். காரணம் ; அதில் குறிப்பிடப்பட்டது பொய். எனவே அதில் அப்பிள் இருந்தால்… “அப்பிள்” என்று எழுதப்பட்ட பெட்டியில் மாம்பழமும்… “மாம்பழம்” என்று எழுதப்பட்ட பெட்டியில் அப்பிளும் மாம்பழமும் இருக்கும். அல்லது… அதில் மாம்பழம் இருந்தால்… “மாம்பழம்” என்று எழுதப்பட்ட பெட்டியில் அப்பிளும்… “அப்பிள்” என்று எழுதப்பட்ட பெட்டியில் அப்பிளும் மாம்பழமும் இருக்கும்....

சரிதானா? நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கண்டு பிடிங்க  - மூளைக்கு வேலை கொடுங்க. Empty Re: கண்டு பிடிங்க - மூளைக்கு வேலை கொடுங்க.

Post by nilavu Wed Jan 09, 2013 12:39 am

அதிர்ச்சி கண்டு பிடிங்க  - மூளைக்கு வேலை கொடுங்க. 2695542999 கண்டு பிடிங்க  - மூளைக்கு வேலை கொடுங்க. 2695542999 கண்டு பிடிங்க  - மூளைக்கு வேலை கொடுங்க. 2695542999
nilavu
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

கண்டு பிடிங்க  - மூளைக்கு வேலை கொடுங்க. Empty Re: கண்டு பிடிங்க - மூளைக்கு வேலை கொடுங்க.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum