தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

View previous topic View next topic Go down

உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? Empty உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

Post by mohaideen Mon Jan 07, 2013 1:03 pm

சமையலறைக்குள் நுழைந்தாலே, நிறைய அழுக்குகள், கறைகள் போன்றவற்றை நன்கு காணலாம். அதிலும் சமையலறையை மூடி விட்டோ அல்லது எங்கேனும் ஊருக்கு சென்று விட்டு, வீட்டிற்குள் நுழைந்து சமையலறைக்குள் செல்லும் போதோ, ஒருவித கெட்ட நாற்றம் வரும். இத்தகைய நாற்றம் மற்றும் அழுக்குகளை போக்க என்ன தான் கடைகளில் கெமிக்கல்கள் விற்றாலும், அவை அழுக்குகள் மற்றும் துர்நாற்றத்தை முற்றிலும் போக்குவதில்லை.

ஆகவே அதனை போக்க வீட்டிலேயே பல பொருட்கள் இருக்கின்றன. உதாரணமாக, வெள்ளை வினிகர், பேக்கிங் சோடா, எலுமிச்சை, உப்பு மற்றும் பல பொருட்கள் வீட்டை சுத்தப்படுத்தப் பயன்படுகின்றன. ஆனால் அவ்வாறு சுத்தப்படுத்தும் போது, அவற்றில் ஒன்று தான் மூலப்பொருள். அது என்னவென்றால் அது தான் உப்பு. உப்பு உணவிற்கு சுவையை மட்டும் தருவதோடு, வீட்டை சுத்தப்படுத்த உதவும் மிகவும் சிறப்பான பொருளும் கூட. இப்போது அந்த உப்பை வைத்து, எவற்றையெல்லாம் சுத்தப்படுத்தலாம் என்று பார்ப்போமா!!!
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? Empty Re: உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

Post by mohaideen Mon Jan 07, 2013 1:03 pm

ஜீன்ஸ்


உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? 04-1357281502-jeans


பொதுவாக ஜீன்ஸை அடிக்கடி துவைக்க மாட்டோம், அதனால் அதில் அழுக்குகள் நிறைய இருக்கும். அந்த அழுக்கை போக்க உப்பு சிறந்ததாக இருக்கும். இதனால் ஜீன்ஸில் உள்ள அழுக்குகள் போவதோடு, அதன் நிறம் மங்காமல் இருக்கும். அதற்கு 1 டீஸ்பூன் உப்பை நீரில போட்டு, அந்த நீரில் ஜீன்ஸை 10-15 நிமிடம் ஊற வைத்து, பின்னர் துவைத்தால், அதில் உள்ள அழுக்குகள் எளிதாக வெளியேறிவிடும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? Empty Re: உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

Post by mohaideen Mon Jan 07, 2013 1:04 pm

காப்பர்


உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? 04-1357281519-copper


வீட்டில் ஷோக்கேஸில் ஏதேனும் காப்பர் பொருட்கள் இருந்தால், அதில் உள்ள அழுக்குகள் மற்றும் துருக்களை போக்க உப்பை பயன்படுத்தலாம். அதிலம் உப்புடன் சிறிது வினிகரை சேர்த்து, காப்பர் பொருட்களில் தேய்த்தால், அதில் உள்ள அழுக்குகள் நீங்கி, நன்கு பளிச்சென்று மின்னும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? Empty Re: உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

Post by mohaideen Mon Jan 07, 2013 1:04 pm

சிம்னி


உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? 04-1357281533-chimney


சமையலறையில் நிறைய எண்ணெய் பயன்படுத்த வேண்டியிருப்பதால், அதனால் சமயலறையிலிருந்து புகையை வெளியேற்றும் சிம்னியில் அதிகப்படியான அழுக்குகள் எளிதில் படியும். அத்தகைய அழுக்குகளை நீக்குவது என்பது மிகவும் கடினம். ஆனால் அவற்றை எளிதில் நீக்க வழி என்னவெனில், உப்புடன் வினிகர் அல்லது பேக்கிங் சோடாவை சேர்த்து தேய்த்தால், அதில் உள்ள அழுக்குகள் எளிதில் போய்விடும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? Empty Re: உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

Post by mohaideen Mon Jan 07, 2013 1:05 pm

கார்பெட்/மேட்


உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? 04-1357281550-carpet


தடையில் போடும் கார்பெட் அல்லது மேட்டில் நிறைய மாசுக்கள், அழுக்குகள் இருக்கும். ஆகவே அத்தகையவற்றை போக்க, கார்பெட் அல்லது மேட்டின் மேல் உப்பை தூவி, ஸ்பாஞ்ச் வைத்து தேய்த்து, நீரில் அலசினால் ஈஸியாக அழுக்குகளை நீக்கலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? Empty Re: உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

Post by mohaideen Mon Jan 07, 2013 1:05 pm

உடைகள்


உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? 04-1357281570-clothes


துவைத்த உடைகளிலிருந்து நல்ல நறுமணம் வருவதற்கு, துவைத்த பின் அதனை ஒரு முறை உப்பு நீரில் 5-10 நிமிடம் ஊற வைத்து, பிறகு நல்ல நீரில் அலசினால், உடையானது நன்கு அழகாக பொலிவோடும், நறுமணத்துடனும் இருக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? Empty Re: உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

Post by mohaideen Mon Jan 07, 2013 1:05 pm

இரும்பு பாத்திரங்கள்


உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? 04-1357281593-iron


இரும்பு பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்தும் போது, அதில் மஞ்சள் நிறத்தில் எண்ணெய் கறைகள் இருக்கும். எனவே அத்தகையவற்றை நீக்க சூடான நீரில் உப்பு சேர்த்து தேய்த்தால், அந்த கறைகள் போய்விடும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? Empty Re: உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

Post by mohaideen Mon Jan 07, 2013 1:06 pm

கண்ணாடி பொருட்கள்


உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? 04-1357281612-glassjars


கண்ணாடிப் பொருட்கள் சில நேரங்கள் பளிச்சென்று இல்லாமல் இருக்கும். அப்போது அதனை பளிச்சென்று மாற்ற உப்புடன் வினிகரை சேர்த்து தேய்த்தால், பளிச்சென்று மாறுவதோடு, பாக்டீரியா வராமலும் இருக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? Empty Re: உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

Post by mohaideen Mon Jan 07, 2013 1:07 pm

ஃப்ரிட்ஜ்


உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? 04-1357281627-fridge


ஃப்ரிட்ஜ் சுத்தமாகவும், துர்நாற்றமின்றியும் இருக்க வேண்டுமெனில், துணியை வினிகர் மற்றும் உப்பு கலவையில் நனைத்து, துடைக்க வேண்டும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? Empty Re: உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

Post by mohaideen Mon Jan 07, 2013 1:07 pm

பாத்திரங்கள்


உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? 04-1357281649-utensils


சமையலில் பூண்டு, முட்டை, அசைவம், வெங்காயம் மற்றும் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்துவதால், அதில் நாற்றம் எப்போதும் வரும். எனவே அதனை போக்க எலுமிச்சைப் பழத்தை, உப்பில் தொட்டு, தேய்த்தால் நாற்றத்தை தவிர்க்கலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? Empty Re: உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

Post by mohaideen Mon Jan 07, 2013 1:08 pm

சில்வர்


உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? 04-1357281670-silver


சில்வர் ஸ்பூன் மற்றும் இதர சில்வர் பாத்திரங்களை உப்பை வைத்து தேய்த்து கழுவினால், அவை நன்கு பொலிவோடு மின்னும்.

http://tamil.boldsky.com/home-garden/improvement/
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? Empty Re: உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

Post by பூ.சசிகுமார் Mon Jan 07, 2013 10:37 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? Empty Re: உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum