தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Page 8 of 22 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 15 ... 22  Next

View previous topic View next topic Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 8 Empty ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 09, 2013 8:34 pm

First topic message reminder :

¦
அம்மா விளையாடப் போறேன்
என்ன விளையாட்டு?
போய்ப் படி

¦
உண்டி கொடுத்தோரே
உயிரை எடுத்தனர்
கல்லரை வாசகம்: ஈழத்தமிழர்

¦
காதலியைப் படைத்தவன்
கடவுள் என்றால்
கடவுள் எனக்கு மாமா உறவு

¦
படிடா … முடியாது!
எழுதுடா … முடியாது!
சார் நான் பாஸ் ஆயிட்டேன்

¦
வரிசையில் ஆண்கள்
திறக்கப்பட்டது
டாஸ்மாக்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 17, 2013 6:09 pm

பணம் படைத்தவன்
பாடம் படித்தால்
பணமே வாழ்க்கையில்லை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 18, 2013 3:29 pm

மழை பொழிகிறது
மண்வாசத்தை எப்படி நுகர்வது?
அண்டை மாநில எல்லை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 18, 2013 3:29 pm

வீடு தேடிச் சென்றேன்
இல்லை என்றது
கடன்காரன் குரல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 18, 2013 3:30 pm

காதலர்கள் தற்கொலைக்கு
அறிவியல் பெயர்
வயிற்று வலி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 18, 2013 3:30 pm

பயிரில் பூச்சி
கம்பியூட்டரில் வைரஸ்
புரியாமல் விவசாயி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 18, 2013 3:31 pm

கடமையைச் செய்
பலனை எதிர்பார்
புதுமொழி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by ஸ்ரீராம் Thu Apr 18, 2013 9:18 pm

அருமை அருமை... உண்மைதான் அப்படிதான் இருக்கு எற்றுக்கொள்கிறேன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 19, 2013 4:26 pm

பாத்திரம் அறியாது
பிச்சைபோட்டு விட்டோம்
அரசியல்வாதி கட்சித் தாவல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 19, 2013 4:26 pm

இந்தியாவுக்குள்
மீண்டும் அந்நியர்கள்
காதலர்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 19, 2013 4:26 pm

கோயிலில் வாசகம்:
பிச்சைக்காரர்களுக்கு
தரிசனம் இல்லை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 19, 2013 4:27 pm

மலர்கள் வாடுகிறது
பூக்கூடைக்காரி
சிரித்துக் கொண்டிருக்கிறாள்

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 19, 2013 4:28 pm

திருமண அழைப்பிதழில்
என் பெயர் அச்சிடப்பட்டது
மணவறையில் வேறொருவன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 20, 2013 4:52 pm

தற்கொலை குற்றம்
மரண தண்டனை குற்றம்
என்கவுன்டர்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 20, 2013 4:53 pm

பெயரை கேட்டதும்
காதலில் தோற்றேன்
அவள் பெயர் 'லைலா'
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 20, 2013 4:54 pm

காது செவிடாகிவிட்டது
பக்தர்களிடம்
கடவுள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 20, 2013 4:54 pm

வைத்தது முற்றுப்புள்ளி
போடப் போவது
கோலம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 20, 2013 4:55 pm

சரஸ்வதி கையில்
உண்டியல்
கல்வி வியாபரம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by ரானுஜா Sat Apr 20, 2013 11:38 pm

ரசித்துப் படித்தேன் அனைத்டுமே அருமை போங்க சூப்பர்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Apr 21, 2013 7:03 am

மகிழ்ச்சி நண்பர்களே புன்முறுவல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Apr 21, 2013 7:03 am

திருடர்கள் ஜாக்கிரதை
கோயிலில் வாசகம்
இறைவா பத்திரம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Apr 21, 2013 7:04 am

குற்றவாளி
வெட்கப்படமல் சிரிக்கிறான்
காமரா முன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Apr 21, 2013 7:05 am

பணம் செய்யும்
காதல் எல்லாம்
கள்ள நோட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Apr 21, 2013 7:05 am

கொடிகட்டிப் பறக்கிறது
நடிகைகளின்
மேலாடை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Apr 21, 2013 7:05 am

பிச்சை கேட்கிறாள்
மகனிடம் தாய்
பாசத்தை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Apr 21, 2013 8:47 pm

காதல் கண்ணீருக்குப்
பொறுப்பு ஏற்கிறது
வெங்காயம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 8 Empty Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 22 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 15 ... 22  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum