தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Page 11 of 26 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 18 ... 26  Next

View previous topic View next topic Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 11 Empty ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 09, 2013 8:35 pm

First topic message reminder :

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை

µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 30, 2013 10:11 am

நன்றி மகா பிரபு நண்பேன்டா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 30, 2013 10:16 am

பண்டிகை நாள்
கோலம் போடவில்லை
திடீர் எறும்புப் புற்றுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 30, 2013 10:16 am

பார்த்து வைத்துப் போனது
தோட்டத்து அணில்
ருசித்தது இரவுக் குருவி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 30, 2013 10:17 am

காதல் வளர்கிறது
வடுக்களாகியும்
மரத்தில் பொறித்த பெயர்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 30, 2013 10:17 am

வெட்டும் முன்
அடிபடுகிறது
உலைக்களத்தில் கத்தி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 30, 2013 10:18 am

புதர் மறைவில்
புகை
தேன் அழிப்பு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by ஸ்ரீராம் Tue Apr 30, 2013 3:10 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:புதர் மறைவில்
புகை
தேன் அழிப்பு

இது இதுதான் கவிஞர்... நல்ல ஹைக்கூ சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 30, 2013 3:19 pm

ஸ்ரீராம் wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:புதர் மறைவில்
புகை
தேன் அழிப்பு

இது இதுதான் கவிஞர்... நல்ல ஹைக்கூ சூப்பர்

புதர் மறைவில்
புகை
புகைபிடிப்பு - என்று இருக்கும் என்று எதிர்பார்த்தீர்களோ?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 01, 2013 5:50 pm

கூண்டைக் களைத்தால்
தேனீக்கள் கொட்டுகின்றன
நாம் இயலாதவர்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 01, 2013 5:51 pm

கொஞ்சிப் பேசும்
மெளனமாய் சென்றாலும்
கொலுசுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 01, 2013 5:52 pm

புருவம் உயர்த்தும்போது
முகம் சிவக்கும்
வண்ண பூக்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 01, 2013 5:52 pm

மூடும் கதவு
திறக்கும் சாளரம்
பயணம் தடை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 01, 2013 5:52 pm

தடை செய்யும் கதவு
வரவேற்கும் சாளரம்
தென்றல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed May 01, 2013 6:09 pm

கூண்டைக் களைத்தால்
தேனீக்கள் கொட்டுகின்றன
நாம் இயலாதவர்கள்
****************************
சில இடத்தில் ஹைக்கூவா ...?
சென்ரியூவா ...? என்ற குழப்பம் எனக்கு வருகிறது ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 01, 2013 8:55 pm

சில இடத்தில் ஹைக்கூவா ...?
சென்ரியூவா ...? என்ற குழப்பம் எனக்கு வருகிறது ...?

வரத்தான் செய்யும்... கொஞ்சம் விளக்கமாகப் பார்த்தால் போகிறது...

கூண்டைக் களைத்தால்
தேனீக்கள் கொட்டுகின்றன
- அர்த்தம் எளிமையாகப் புரிகிறது

நாம் இயலாதவர்கள் - சாலையோரங்களில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. சாலைகளின் விரிவாக்கத்தின்போது இடிக்கப்படுகின்றன. நம்மால் என்ன செய்ய முடிகிறது. எத்தனை ஆயிரம் கனவுகளோடு அந்த வீட்டைக் கட்டியிருப்போம்.

கொடுக்கும் கொஞ்ச நஷ்ட ஈட்டை வாங்கிக்கொண்டு அமைதியாகிவிடுகிறோம்.

சரி ஹைக்கூவா? சென்ரியூ வாவிற்கு வருவோம்.

திருப்பித் தாக்கினால் சென்ரியூ. தாக்காமல் மனம் வருந்தினால் ஹைக்கூ.

காரணம்; மனிதன் பகுத்தறிவு பெற்றவன். தேனீக்கள் கொட்டும். அது அதன் வாடிக்கை. மனிதன் செய்யக்கூடாது.

இப்போது புரிகின்றதா கவிஞரே!?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by முரளிராஜா Wed May 01, 2013 9:22 pm

ஆகா அருமையான விளக்கம் கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by ஸ்ரீராம் Wed May 01, 2013 9:43 pm

நல்ல விளக்கம்... நானும் விரைவில் எழுதுகிறேன்னு சொல்லி ரொம்ப நாலா ஆகிட்டு... அடுத்த வாரம் ஆரம்பம் நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 01, 2013 9:50 pm

by ஸ்ரீராம் Today at 9:43 pm

நல்ல விளக்கம்... நானும் விரைவில் எழுதுகிறேன்னு சொல்லி ரொம்ப நாலா ஆகிட்டு... அடுத்த வாரம் ஆரம்பம்

ஒரு நாளைக்கு 1, 2 என்று எழுத ஆரம்பித்தால் எழுதுவதும் எழுத சிந்திப்பதும் வாடிக்கையாகிவிடும்...

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by ஸ்ரீராம் Wed May 01, 2013 9:52 pm

உண்மைதான்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by ரானுஜா Wed May 01, 2013 10:48 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
சில இடத்தில் ஹைக்கூவா ...?
சென்ரியூவா ...? என்ற குழப்பம் எனக்கு வருகிறது ...?

வரத்தான் செய்யும்... கொஞ்சம் விளக்கமாகப் பார்த்தால் போகிறது...

கூண்டைக் களைத்தால்
தேனீக்கள் கொட்டுகின்றன
- அர்த்தம் எளிமையாகப் புரிகிறது

நாம் இயலாதவர்கள் - சாலையோரங்களில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. சாலைகளின் விரிவாக்கத்தின்போது இடிக்கப்படுகின்றன. நம்மால் என்ன செய்ய முடிகிறது. எத்தனை ஆயிரம் கனவுகளோடு அந்த வீட்டைக் கட்டியிருப்போம்.

கொடுக்கும் கொஞ்ச நஷ்ட ஈட்டை வாங்கிக்கொண்டு அமைதியாகிவிடுகிறோம்.

சரி ஹைக்கூவா? சென்ரியூ வாவிற்கு வருவோம்.

திருப்பித் தாக்கினால் சென்ரியூ. தாக்காமல் மனம் வருந்தினால் ஹைக்கூ.

காரணம்; மனிதன் பகுத்தறிவு பெற்றவன். தேனீக்கள் கொட்டும். அது அதன் வாடிக்கை. மனிதன் செய்யக்கூடாது.

இப்போது புரிகின்றதா கவிஞரே!?

இப்படி ஒரு விளக்கம் இருக்கா நமக்கெல்லாம் படிக்கத் தான் தெரியும் படிச்சிட்டு ஆஹா ஒஹோனு பாராட்டத் தெரியும் அம்பூட்டு தான்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by முரளிராஜா Wed May 01, 2013 10:49 pm

அப்படியே புரிஞ்ச்சுட்டாலும் பயந்து ஓடு பயந்து ஓடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by ரானுஜா Wed May 01, 2013 10:53 pm

முரளிராஜா wrote:அப்படியே புரிஞ்ச்சுட்டாலும் பயந்து ஓடு பயந்து ஓடு

ஹலோ ...புரிஞ்சா தான் எங்க பெயரும் கவிஞர்னு மின்ன்னும்ல ரொம்ப ஜாலி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by முரளிராஜா Wed May 01, 2013 10:55 pm

அப்படி ஒரு கொடுமை நடக்குமா என்ன புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by ரானுஜா Wed May 01, 2013 11:08 pm

முரளிராஜா wrote:அப்படி ஒரு கொடுமை நடக்குமா என்ன புன்முறுவல்
கோபம் கோபம்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by முரளிராஜா Wed May 01, 2013 11:12 pm

பயந்து ஓடு பயந்து ஓடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 11 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 26 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 18 ... 26  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum